இன்டெலின் 4ஆம் தலைமுறை ப்ரசாசர்கள் ஒரு பார்வை

Intel 4th Generation Processors
இன்டெல் நிறுவனமானது கடந்த ஜூன்-4 2013 அன்று 4ஆம் தலைமுறை ப்ரசாசர்களை (Intel 4th Generation Processorsஇனிசியல் (ஆரம்ப) ரிலீஸ்னை அதிகாரபூர்வமாக அறிமுகம் செய்துள்ளது.

இதற்கு முன் வந்த 3 ஆம் தலைமுறை ப்ரசாசர்களை பற்றி நாம் கடந்த வருடம் நமது வலை தளத்திலேயே படித்திருப்போம்.. படிக்க தவறியவர்கள் கீழ்க்கண்ட லின்க்கில் சென்று தெரிந்து கொள்ளவும்.

இன்டெலின் 3ஆம் தலைமுறை ப்ரசாசர்கள். 

இந்த இன்டெலின் 4ஆம் தலைமுறை ப்ரசாசர்களானது (Haswell) ஹெஸ்வெல் டெக்னாலஜினை பின்பற்டி உருவாக்கப்பட்டது ஆகும். 

(Haswell) ஹெஸ்வெல் டெக்னாலஜி என்பது இன்டெல் 4ஆம் தலைமுறை ப்ரசாசர்களின் கோடு நேம் (Code Name) ஆகும்.


புதிய வாகை இன்டெல் 4 ஆம் தலைமுறை ப்ராஸாசர்கள் ஆனது ஹைப்ரிட்  (Hy-Brid) மற்றும் Low Power கணினிகளுக்கு ஒத்துழைக்கும் வகையில் உருவாக்கப்பட்டு வெளியிடப்படுகிறது.

இன்டெல் நிறுவனம் Core - i3 , Core - i5 , Core - i7, Core - i7 Extreme ஐ கொண்ட லேப்டாப் ப்ரசாசர்களையும், மற்றும் Core - i5 , Core - i7 ஐ கொண்ட டெஸ்க்டாப் ப்ரசாசர்களையும், மொத்தமாக 42 வகையான 4 ஆம் தலைமுறை ப்ராஸாசர்களை உருவாக்கி வெளியிட்டுள்ளது.

இதற்கு முன்  இன்டெலின் 2ஆம்  தலைமுறை  ப்ரசாசர்கள் (Intel 2nd Generation Processors) 32nm (nano meter) அளவில் உருவக்கப்பட்டது, அனால் இன்டெலின் 3ஆம் மற்றும் 4 ஆம் தலைமுறை ப்ராஸாசர்கள் (Intel 3rd & 4th Generation Processors) 22nm (nano meter) அளவில் உருவக்கப்பட்டுள்ளது.
 
அதே போல் இன்டெலின் 3ஆம்  தலைமுறை ப்ராஸாசர்கள் (Intel 3rd Generation Processors) 31வாட்ஸ்  முதல் 77வாட்ஸ் வரை மின்சாரத்தை எடுத்துகொண்டு இயங்கும். ஆனால் இன்டெலின் 4ஆம்  தலைமுறை ப்ராஸாசர்கள் (Intel 4th  Generation Processors) 37வாட்ஸ்  முதல் 57வாட்ஸ் வரை மின்சாரத்தை எடுத்துகொண்டு இயங்கும் அளவில் உருவக்கப்பட்டுள்ளது.
 
இன்டெல் 4 ஆம் தலைமுறை ப்ராஸாசர்கள் ஆனது புதிய ப்ராஸாசர் ஷாகெட்டில் LGA 1150 மட்டுமே அமர்த்த முடியும்.
 
லேப்டாப் இன்டெல் 4ஆம் தலைமுறை Core i7 Extreme ப்ரசாசர்கள் 

Processor Number # of Cores / # of Threads Clock Speed Cache Intel® Turbo Boost Technology Intel® Hyper-Threading Technology

i7-4930MX 4 / 8 3.00 GHz 8.0 MB 2.0 Yes

லேப்டாப் இன்டெல் 4ஆம் தலைமுறை Core i7 ப்ரசாசர்கள் 

Processor Number # of Cores / # of Threads Clock Speed Cache Intel® Turbo Boost Technology Intel® Hyper-Threading Technology

i7-4950HQ 4 / 8 2.40 GHz 6.0 MB 2.0 Yes

i7-4900MQ 4 / 8 2.80 GHz 8.0 MB 2.0 Yes

i7-4850HQ 4 / 8 2.30 GHz 6.0 MB 2.0 Yes

i7-4800MQ 4 / 8 2.70 GHz 6.0 MB 2.0 Yes

i7-4750HQ 4 / 8 2.00 GHz 6.0 MB 2.0 Yes

i7-4702MQ 4 / 8 2.20 GHz 6.0 MB 2.0 Yes

i7-4702HQ 4 / 8 2.20 GHz 6.0 MB 2.0 Yes

i7-4700MQ 4 / 8 2.40 GHz 6.0 MB 2.0 Yes

i7-4700HQ 4 / 8 2.40 GHz 6.0 MB 2.0 Yes

i7-4650U 2 / 4 1.70 GHz 4.0 MB 2.0 Yes

i7-4558U 2 / 4 2.80 GHz 4.0 MB 2.0 Yes

i7-4550U 2 / 4 1.50 GHz 4.0 MB 2.0 Yes

i7-4500U 2 / 4 1.80 GHz 4.0 MB 2.0 Yes

லேப்டாப் இன்டெல் 4ஆம் தலைமுறை Core i5 ப்ரசாசர்கள் 

Processor Number # of Cores / # of Threads Clock Speed Cache Intel® Turbo Boost Technology Intel® Hyper-Threading Technology

i5-4350U 2 / 4 1.40 GHz 3.0 MB 2.0 Yes

i5-4288U 2 / 4 2.60 GHz 3.0 MB 2.0 Yes

i5-4258U 2 / 4 2.40 GHz 3.0 MB 2.0 Yes

i5-4250U 2 / 4 1.30 GHz 3.0 MB 2.0 Yes

i5-4200Y 2 / 4 1.40 GHz 3.0 MB 2.0 Yes

i5-4200U 2 / 4 1.60 GHz 3.0 MB 2.0 Yes

லேப்டாப் இன்டெல் 4ஆம் தலைமுறை Core i3 ப்ரசாசர்கள் 

Processor Number # of Cores / # of Threads Clock Speed Cache Intel® Turbo Boost Technology Intel® Hyper-Threading Technology

i3-4158U 2 / 4 2.00 GHz 3.0 MB No Yes

i3-4100U 2 / 4 1.80 GHz 3.0 MB No Yes

i3-4010Y 2 / 4 1.30 GHz 3.0 MB No Yes

i3-4010U 2 / 4 1.70 GHz 3.0 MB No Yes


டெஸ்க்டாப்பை பொறுத்த வரையில் Core i7 Extreme மற்றும் Core i3 ப்ரசாசர்களில் 4ஆம் தலைமுறை இன்னும் வெளியிடவில்லை.

டெஸ்க்டாப் இன்டெல் 4ஆம் தலைமுறை Core i7 ப்ரசாசர்கள்

Processor Number # of Cores / # of Threads Clock Speed Cache Intel® Turbo Boost Technology Intel® Hyper-Threading Technology

i7-4770T 4 / 8 2.50 GHz 8.0 MB 2.0 Yes

i7-4770R 4 / 8 3.20 GHz 6.0 MB 2.0 Yes

i7-4770K 4 / 8 3.50 GHz 8.0 MB 2.0 Yes

i7-4770 4 / 8 3.40 GHz 8.0 MB 2.0 Yes

i7-4765T 4 / 8 2.00 GHz 8.0 MB 2.0 Yes

டெஸ்க்டாப் இன்டெல் 4ஆம் தலைமுறை Core i5 ப்ரசாசர்கள் 

Processor Number # of Cores / # of Threads Clock Speed Cache Intel® Turbo Boost Technology Intel® Hyper-Threading Technology

i5-4670T 4 / 4 2.30 GHz 6.0 MB 2.0 No

i5-4670S 4 / 4 3.10 GHz 6.0 MB 2.0 No

i5-4670R 4 / 4 3.00 GHz 4.0 MB 2.0 No

i5-4670K 4 / 4 3.40 GHz 6.0 MB 2.0 No

i5-4670 4 / 4 3.40 GHz 6.0 MB 2.0 No

i5-4570T 2 / 4 2.90 GHz 4.0 MB 2.0 Yes

i5-4570R 4 / 4 2.70 GHz 4.0 MB 2.0 No

i5-4570 4 / 4 3.20 GHz 6.0 MB 2.0 No

i5-4430S 4 / 4 2.70 GHz 6.0 MB 2.0 No

i5-4430 4 / 4 3.00 GHz 6.0 MB 2.0 No

Suffixes to denote: 
  • K - Unlocked (adjustable CPU multiplier up to 63 bins)

  • S - Performance-optimized lifestyle (low power with 65 W TDP)

  • T - Power-optimized lifestyle (ultra low power with 35–45 W TDP)

  • R - BGA packaging / High performance GPU (currently Iris Pro 5200 (GT3e))

  • M - Mobile processor

  • Q - Quad-core

  • U - Ultra-low power

  • X - 'Extreme'

  • Y - Extreme-low power

  • H - BGA1364 packaging

  • P - No on-die video chip set

  • L - Low power

தற்போதைய இன்டெல் ப்ராசசர்களுக்கு இடையே உள்ள வித்தியாசங்களை கண்டறிய உதவும் இன்டெல் வெப்தளத்தின் லிங்க் .

மேல் கொடுக்கபட்டுள்ள லிங்க்கில் இன்டெல் ப்ராசசர்களுக்கு இடையே உள்ள வித்தியாசங்களையும் வேறுபாடுகளையும் தெளிவாக அறிந்து கொள்ள இயலும்.

இந்த தகவல் உபயோகமாக இருக்கும் என நம்புகிறேன். இதை நீங்கள் தவறாமல் உங்கள் நண்பர்களுக்கு தெரிவியுங்கள்... 

நன்றி...
 

Comments

Popular posts from this blog

மறந்துபோன மொபைல் நம்பரை கண்டுபிடிக்க எளிய வழி..!

புதிதாக கணினி வாங்கும் போது கவனிக்க வேண்டிய விஷயங்கள் என்ன?

திருமண பொருத்தம் சுலபமாக பார்க்க