இந்தியாவில் அறிமுகமானது Google Nexus 4 போன் – [Specifications and Price]

Google-Nexus-4
கூகுள் நிறுவனம் மொபைல் தயாரிப்பு நிறுவனங்களுடன் இணைந்து வெளியிடும் மொபைல்கள் Nexus என்ற பெயரில் வெளிவருவதுண்டு. iPhone போல இந்த போன்களுக்கும் அதிக எதிர்பார்ப்பு உண்டு. இதுவரை Nexus போன்கள் இந்தியாவில் வெளியாகவில்லை. ஆனால் LG நிறுவனம் Nexus 4 ஐ வெளியிடும் போது இது இந்தியாவிலும் வரும் என்று அறிவித்தது. சொன்னபடியே இந்தியாவில் முதல் Nexus போனை  ரூபாய் 25990 க்கு வெளியிட்டு உள்ளார்கள் தற்போது. 
Android ஆபரேட்டிங் சிஸ்டத்தில் இயங்கும் இது Android 4.2 (Jelly Bean) OS – ஐ கொண்டுள்ளது, புது Android Version வரும் போதெல்லாம் Update செய்யும் வசதி கிடைக்கும். தமிழ் படிக்கும் வசதி உள்ளது. 8 MP மெயின் கேமராவை கொண்டுள்ளது.இதன் மூலம் Full HD Video Recording செய்ய முடியும். LED Flash, Auto Focus, Geo-tagging போன்ற வசதிகளும் இதில் உள்ளது.  அதே போல முன்னாலும்  ஒரு 1.3 MP கேமராவை கொண்டுள்ளது. இதை வீடியோ கால் போன்ற வசதிகளுக்கு நீங்கள் பயன்படுத்தலாம்.
இது 4.7 Inch HD TFT LCD Capacitive Touch Screen உடன் வருகிறது. இதில் Multi Touch வசதி சப்போர்ட் செய்கிறது. Accelerometer, Gyro, Proximity, Compass ஆகிய சென்சார்களையும் கொண்டுள்ளது.
இது 2 GB RAM மற்றும் 1.5 GHz Quad-core Processor கொண்டுள்ளது. இதன் இன்டர்னல் மெமரி 16 GB மற்றும் 32 GB வரை Micro-SD கார்டு உள்ளிடும் வசதியும் உள்ளது.அத்தோடு இது Li-Po 2100mAh பேட்டரியுடன் வருகிறது.
இவற்றோடு 3G, Bluetooth, Wi-Fi, GPS, Java போன்ற சிறப்பம்சங்களும் உள்ளது இதில்.

இதே தகவல்கள் ஆங்கிலத்தில் கீழே

LG Google Nexus 4 Specifications:

Operating System Android 4.2 Jelly Bean
Display 4.7 inch (1280 x 768 pixels) True HD IPS Plus capacitive touch screen
Processor 1.5 GHz quad-Core Qualcomm APQ8064 Snapdragon processor
RAM 2 GB RAM
Internal Memory 16 GB Internal Memory
External Memory microSD, up to 32 GB
Camera Rear Camera: 8 MP, 3264 x 2448 pixels, autofocus, LED flash

Front Camera: 1.3 MP
Battery Li-Po 2100mAh
Features 3G,WiFi 802.11 b/g/n, Bluetooth, GPS, Java, Micro USB 2.0 connector

கற்போம் Review:

கொடுக்கும் விலைக்கு உகந்த போன். எல்லா  Android Update களும் வேண்டும் என்பவர்கள் கண்டிப்பாக வாங்கலாம்.
 தற்போதையை விலையை வலதுபுறம் உள்ள Flipkart Widget – இல் காணலாம்.
 தகவல் - Specs Of All Blog

Comments

Popular posts from this blog

மறந்துபோன மொபைல் நம்பரை கண்டுபிடிக்க எளிய வழி..!

திருமண பொருத்தம் சுலபமாக பார்க்க

புதிதாக கணினி வாங்கும் போது கவனிக்க வேண்டிய விஷயங்கள் என்ன?