ஜிமெயில் சேவை சில நிமிடங்களாக பாதிப்பு



இணையதள தேடுபொறியான கூகுள் நிறுவனத்தின் சேவைகளில் ஒன்றான ஜிமெயில் மின்னஞ்சல் சேவை சிலநிமிடங்களாக தடங்கலானது.
gmail.com திறக்கும்போது, கீழ்காணும் பிழை செய்தியை காண்பித்ததால், பிரதான மின்னஞ்சல் பரிவர்த்தனைக்காக ஜிமெயிலை பயன்படுத்துவோர் சிரமப்பட்டனர்.


 
இதுப்போன்று, கடந்த 2-ந்தேதி மற்றும் 8-ந்தேதி ஜிமெயில் சேவை தடைப்பட்டிருந்தது. மீண்டும் இதே பிரச்னை இன்று நேர்ந்திருப்பதால் இணைய பயனாளர்கள் அதிருப்திக்குள்ளாகினர்.

Comments

Popular posts from this blog

மறந்துபோன மொபைல் நம்பரை கண்டுபிடிக்க எளிய வழி..!

திருமண பொருத்தம் சுலபமாக பார்க்க

புதிதாக கணினி வாங்கும் போது கவனிக்க வேண்டிய விஷயங்கள் என்ன?