Crystal Disk Info Portable - ஹர்ட் டிஸ்க்ன் விவரங்களை தரும் மென்பொருள் 5.1.1

Crystal Disk Info மென்பொருளானது உங்களின் வன் வட்டு இயக்கி பற்றிய விவரங்களை பார்வையிட அனுமதிக்கும் ஒரு HDD பயன்பாடு ஆகும். இந்த மென்பொருள் முற்றிலும் இலவச பயன்பாடகும்
அம்சங்கள்:

  • S.M.A.R.T. ஆதரவு
  • வட்டு அளவு, பரிமாற்ற முறைமை, இடையக அளவு, போன்ற HDD தகவல் காட்டுகிறது.
  • சுலபமாக புரிந்து கொள்ளும் பயனர் இடைமுகம்
  • நிலை மற்றும் வெப்பநிலை கண்காணிக்கிறது
  • S.M.A.R.T தகவல் வரைபடம்

Comments

Popular posts from this blog

மறந்துபோன மொபைல் நம்பரை கண்டுபிடிக்க எளிய வழி..!

புதிதாக கணினி வாங்கும் போது கவனிக்க வேண்டிய விஷயங்கள் என்ன?

திருமண பொருத்தம் சுலபமாக பார்க்க