வந்துவிட்டது MS Office 2013 [Consumer Preview] இலவசமாக டவுன்லோட் செய்வது எப்படி?
என்ன புதுசு?
- முழுக்க முழுக்க மேம்படுத்தப் பட்ட வசதி
- Metro என்ற Language Interface-இல் இயங்குகிறது.
- பணம் செலுத்தி வாங்கும் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு மாதமும் 60நிமிட Skype வீடியோ காலிங் இலவசம்.
- Multiple Email Account , LinkedIn Feeds, Facebook Updates போன்றவற்றை Outlook தருகிறது.
- Windows Phone- கள் Skydrive மூலம் Office 2013-ஐ Support செய்யும்.
- Touch Screen சாதனங்களுக்கு ஏற்ற வகையில் உருவாக்கப்பட்டுள்ளது
- எளிதான PDF Edit வசதி.
- ஆன்லைனில் save செய்யும் வசதி
Install செய்ய என்ன தேவை?
- 1GHz Processor
- 1GB RAM [32bit]/2GB RAM [64bit]
- 3GB Space in Hard Disk
- 1024x576 Resolution.
- Windows 7, Windows 8 Operating System.
- .NET - 3.5 and above
அத்தோடு இப்போது இலவசமாக டவுன்லோட் செய்ய உங்களுக்கு Hotmail Account இருக்க வேண்டும்.
டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும் - Office 365 consumer preview
Comments