இணையத்தின் வேகத்தை அதிகரிக்க....


http://www.ptsi.net/imageswww/nav/speed4.jpg
 
எந்தவொரு மென்பொருளையும் பயன்படுத்தாமல், உங்களது இணையத்தின் வேகத்தினை அதிகரிக்க முடியும். இதற்கு முதலில்,
1. Windows XPஆக இருந்தால், XP -->கிளிக் programs--> Run.
Windows 7 ஆக இருந்தால், programs---> search box---> Type Run.
2. Run விண்டோ ஓபன் ஆனதும் gpedit.msc என டைப் செய்யவும்.
3. இப்போது வரும் புதிய விண்டோக்களில் பின்வருவதை கிளிக் செய்யவும்.
--> Computer Configuration

--> Administrative Templates

--> Network

--> QoS Packet Scheduler

--> Limit Reservable Bandwidth
4. இதில் Not Configured என்பது கிளிக் செய்யப்பட்டு இருக்கும் இதனை Enable என மாற்றி, பின்னர் BandWidth என்ற இடத்தில் 20 ஐ 0 என மாற்றம் செய்யவும்.

Comments

Popular posts from this blog

மறந்துபோன மொபைல் நம்பரை கண்டுபிடிக்க எளிய வழி..!

புதிதாக கணினி வாங்கும் போது கவனிக்க வேண்டிய விஷயங்கள் என்ன?

திருமண பொருத்தம் சுலபமாக பார்க்க