நூறு கோடி டவுண்லோட் - VLC Media Player
ஆடியோ, குறிப்பாக வீடியோ பைல்களை, அவற்றின் பல பார்மட்களில் இயக்கக் கூடிய வி.எல்.சி. பிளேயர், 2005ல் அறிமுகப்படுத்தப்பட்ட பின்னர், நூறு கோடிக்கும் மேலான எண்ணிக்கையில் டவுண்லோட் செய்யப்பட்டதாக அறிவிக்கப் பட்டுள்ளது.
இவற்றில் 89% விண்டோஸ் இயக்கத்திற்கானவை; 10% மேக் சிஸ்டத்திற்கானவை. லினக்ஸ் மற்றும் பிற ஆப்பரேட்டிங் சிஸ்டங்களுக்கானவை 1% மட்டுமே என இதனை வழங்கும் வீடியோ லேன் நிறுவனம் அறிவித்துள்ளது.
சரியாகப் பார்த்தால், டவுண்லோட் செய்யப்பட்டுப் பயன்படுத்தப்படும் எண்ணிக்கை இன்னும் கூடுதலாகவே இருக்கும்.
இதனை வழங்கும் நிறுவனத்தளம் இல்லாமல், டவுண்லோட் டாட் காம் போன்ற தளங்களும் வி.எல்.சி. பிளேயர் புரோகிராமினை வழங்கு கின்றன. பல சிடிக்களில் இது பதிந்து தரப்பட்டு வருகிறது.
ஆண்ட்ராய்ட் பயன்படுத்தும் சாதனங்களுக் கான வி.எல்.சி. பிளேயர் உருவாக்கப்பட்டு வருவதாக ஒரு தகவல் கூறுகிறது.
கூடுதல் தகவல்களுக்கு http://www.videolan.org/vlc/stats/downloads.html என்ற முகவரியில் உள்ள இணைய தளம் செல்லவும்.

Comments