Normal Video யோக்களை 3D Video யோக்களாக மாற்றுவதற்கு



நம்மிடம் இருக்கும் வீடியோ கோப்புகளை ஒரு போர்மட்டில் இருந்து வேறு வகையான போர்மட்டுக்கு எளிதாக மாற்றலாம். ஆனால் தற்போது நம்மிடம் உள்ள சாதாரண இரு பரிமாண(2D) படங்களையும், வீடியோக்களையும் மிக எளிதாக முப்பரிமாண(3D) வீடியோக்களாக மாற்றிலாம்.இதற்கு ஒரு மென்பொருள் துணை புரிகிறது. இந்த மென்பொருள் மிக எளிதான முறையில் வீடியோக்களை 3D வீடியோக்களாக மாற்றி தருகிறது.


எனினும் இந்த மென்பொருள் இயங்குவதற்கு ஏற்புடைய சாதனம் தேவை. உதாரணாமக 3D தொலைக்காட்சி, LG முப்பரிமான தொலைபேசி, NDS போன்ற சாதனங்களிலேயா இவ் முப்பரிமானத்தன்மையை பார்வையிட முடியும். முப்பரிமான கணணி மொனிட்டர் திரையினை கொண்டவர்கள் இலகுவாக youtube இல் தரவேற்றி பார்வையிட்டுக் கொள்ளலாம்.மேலும் இதன் மூலம் உங்களுக்கு தேவையான போர்மட்டுக்களிலும் மாற்றிக் கொள்ளலாம்.

இந்த மென்பொருள் சப்போட் செய்யும் பார்மட்கள் :

Converts all media files; HD & 3D supported :




MediaConverter 7.5 converts almost all media files, including HD and 3D. Supported video formats include: AVI, FLV, MOV, MP4, MPG, M2TS, MTS, RMVB, and AVCHD etc. Extract video or audio files from your DVD and AVCHD movies. Supports popular mobile devices including: HTC EVO 4G, iPhone, iPad, Nexus One, Android and Nokia phones, and many more.


Convert 2D videos & photos into 3D :




ArcSoft's Sim3D technology easily converts 2D videos into 3D. Plus, it also converts JPG, BMP, PNG, and TIF images into 3D.


Easy-to-use video editing :



Basic editing made simple. Apply video effects for a stylized look (Black & White, Sepia, Old Movie, Sketch, Sharpen, and more). Includes advanced tools, such as de-noise and color adjustment.

 
 

Comments

Popular posts from this blog

மறந்துபோன மொபைல் நம்பரை கண்டுபிடிக்க எளிய வழி..!

புதிதாக கணினி வாங்கும் போது கவனிக்க வேண்டிய விஷயங்கள் என்ன?

திருமண பொருத்தம் சுலபமாக பார்க்க