இலவச மென்பொருட்களின் புதிய வெர்சன்கள் டவுன்லோட் செய்ய(06-05-2012)
இணையத்தில் ஆயிரக்கணக்கான இலவச மென்பொருட்கள் இருப்பினும் ஒரு சில
மென்பொருட்கள் தான் பெரும்பாலானவர்களின் மனதை கவர்ந்ததுடன் பயனுள்ளதாகவும்
உள்ளது. அந்த வரிசையில் ஐந்து பயனுள்ள மென்பொருட்களையும் அந்த
மென்பொருளின் புதிய வெர்சன்களை டவுன்லோட் செய்வது பற்றியும் இங்கு
காண்போம். காசுகொடுத்து வாங்கும் சில மென்பொருட்களில் இல்லாத வசதிகள் கூட
கீழே உள்ள இந்த மென்பொருட்களில் உள்ளது.
1. Google Chrome

2. Firefox
உலகில் அதிகமாக பயன்படுத்தப்படும் உலவிகளில் பட்டியலில் மூன்றாவது இடத்தில்
உள்ளது. (சமீபத்தில் தான் கூகுள் க்ரோம் இதனை முந்தி இரண்டாம் இடத்தை
தட்டி சென்றது). கூகுள் குரோம் வந்த பிறகு இதன் வளர்ச்சி விகிதம்
குறைந்தாலும் எண்ணற்ற வசதிகளை கொண்டுள்ளதால் நிறைய பேரின் விருப்பத்திற்கு
உரிய மென்பொருளாகும்.
இந்த மென்பொருளை டவுன்லோட் செய்ய - Firefox 12.0
3. PicPick

4. uTorrent

5. CCleaner

Comments