அமெரிக்காவின் வெள்ளை மாளிகைக்கு ஒரு நேரடி விசிட் போகலாம் வாங்க! - White House Virtual Tour

கடந்த இரு நாற்றகளுக்கு முன்னர் ஆங்கில பத்திரிக்கைகளில் ஒரு செய்தி பார்த்திருக்கலாம். உலகப் புகழ் பெற்ற அமெரிக்காவின் வெள்ளை மாளிகையை படம் பிடிக்க கூகுள் அனுமதிக்கப்பட்டது என்று. அவ்வளவு எளிதாக யாராலும் போக முடியாத வெள்ளை மாளிகைக்கு கூகுள் நிறுவனம் அங்குலம் அங்குலமாக படம் பிடித்து உள்ளது. கூகுள் மேப்பில் உள்ள Street View  என்ற வசதியில் சேர்ப்பதற்காகவே இந்த முயற்சிகள்.

white house virtual tour

முதலில் கூகுள் மேப் தளத்திற்கு சென்று 1600 Pennsylvania Avenue, Washington DC என்ற பகுதியை ஓபன் செய்து கொள்ளுங்கள். பிறகு அங்கு உள்ள Street View ஐகானை Drag செய்து வெள்ளை மாளிகை மீது விட்டால் வெள்ளை மாளிகையை உட்புறங்களை நேரடியாக காணலாம்.

அல்லது நேரடியாக இந்த லிங்கில் கிளிக் செய்து வெள்ளை மாளிகையை சுற்றி பாருகள்.  கூகுள் வெள்ளை மாளிகையை எப்படி படம் பிடித்தார்கள் என்று அறிய கீழே உள்ள வீடியோவை பாருங்கள்.



என்னால் கனவிலும் வெள்ளை மாளிகைக்கு செல்ல முடியாது ஆனால் நான் உட்கார்ந்த இடத்திலேயே வெள்ளை மாளிகையை சுற்றி காட்டிய கூகுள் நிறுவனத்திற்கு மிக்க நன்றி.

Comments

Popular posts from this blog

மறந்துபோன மொபைல் நம்பரை கண்டுபிடிக்க எளிய வழி..!

புதிதாக கணினி வாங்கும் போது கவனிக்க வேண்டிய விஷயங்கள் என்ன?

திருமண பொருத்தம் சுலபமாக பார்க்க