விற்பனைக்கு வந்துவிட்டது BSNL-ன் புதிய Tablet PC!!!

இந்தியாவின் மிகக்குறைந்த விலையில் அறிமுகப்படுத்தப்பட்டது Aakkash Tablet Pc. இதன் மலிவான விலையால் அதிகம்பேரால் விரும்பப்பட்டது. ஆனால் இது அனைவருக்கும் உடனே கிடைக்காததால், வேண்டியவர்கள் முன்பதிவு செய்து காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டது.

இந்நிலையில் BSNL-ன் புதிய டேப்ளட் T-PAD IS701R Tablet PC வெளியிடப்பட்டிருக்கிறது.BSNL நிறுவனம் Pantel Technologies நிறுவனத்துடன் கூட்டாக இந்த டேப்ளட் பிசியை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த டேப்ளட் பிசி இன்றிலிருந்து விற்பனைக்கு கிடைக்கும்.

https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjDwWO9G6VoW5CTkhlFhRpOyRH7gbcGXvt26b-MmkreV33KXlrzxsrgz7yKp58b8LseKyc6lxJtlEqI94HAQGQNTgjC12gQfBmN4msEMcEjaq8eJmAY4SyuGAZIHr0xOWCQhTzSZNCXLj8_/s1600/T-PAD-IS701R-Tablet--PC.jpg

BSNL-ன் புதிய டேப்ளட் பிசி

விலை: ரூ. 3,250 மட்டுமே.

இந்த T-PAD IS701R Tablet PC- ன் சிறப்புகள்

  • இணையத்தில் வேகமாக உலவ முடியும்(Speed Browsing).
  • E-mail வசதிகளைப் பெறமுடியும்.
  • YouTube வீடியோக்களை காணலாம்.
  • Google Android 2.3 மென்பொருளைக்கொண்டு இயங்குகிறது.
  • இதன் காரணமாக இணையத்தில் கிடைக்கும் லட்சக்கணக்கான மென்பொருள்களை இலவசமாக தரவிறக்கம்(Download) செய்து பயன்படுத்தலாம்.
  • Face book, twitter, google + போன்ற சமூக தளங்களைப் பயன்படுத்தும் வசதி.
  • GPRS மற்றும்WiFi மூலம் இணைய வசதி பெறலாம்.
  • E-books என்று சொல்லக்கூடிய மின்புத்தகங்களை படிக்கும் வசதி.
  • மேலும் ஒரு சில வசதிகளுடன் வெளிவந்திருக்கிறது BSNL-ன் T-PAD IS701R Tablet PC T-PAD IS701R Tablet PC உள்ளடங்கும் மின்னணு உறுப்புகள்.

Specification:

  • CPU - IMAP210 1GHz
  • O/S - Android 2.3
  • RAM - DDR2 256MB
  • FLASH - 2GB
  • TF card - TF card support to 32G
  • WiFi - 802.11b/g/n
  • LCD resolution - 7” TFT, 16:9, 800*600
  • Touch screen - resistive touch screen
  • G-Sensor - Rotator screen, 3D games
  • Camera - 0.3MP
  • USB - USB x 1
  • Battery - Li-ion 3000mah 5V2A
  • Video - Max.1280*720 MKV(H.264 HP) AVI RM/RMVB FLV WMV9 MP4
  • Flash Support - Adode Flash 10.3
  • Email - Send/receive email online
  • Audio - MP3/WMA/APE/FLAC/AAC/OGG/AC3/WAVமுன் பணம் ஏதும் செலுத்தாமல் முன்பதிவு செய்வதற்கு,

கீழிருக்கும் இணைப்பைக் கிளிக் செய்துஇந்த தளத்தை திறந்து கொள்ளுங்கள்.
Website Link அதில் உள்ள PRE-BOOK NOW என்ற button click செய்யுங்கள்.




பிறகு ஒரு Pop-up window திறக்கும். அதில் உங்களுடைய விவரங்களைக் கொடுத்து கீழே உள்ள Submit என்பதை அழுத்தவும்.
உங்கள் முன்பதிவு உறுதிபடுத்தப்பட்டு booking Id கிடைக்கும். அந்த புக்கிங் ஐடி குறித்து வைத்துக்கொள்ளவும்.



புக்கிங் ஐ.டி யைப்பெற்றுக்கொண்ட இரு தினங்களுக்குள் இந்த நிறுவனத்தார் e-mail அல்லது தொலைபேசியின் வாயிலாக தொடர்புகொள்வார்கள்.

அதில் பணம் செலுத்தும் முறை மற்றும் டேப்ளட் பிசி delivery கிடைக்கும் தேதி ஆகியவற்றை குறிப்பிட்டு உறுதிப்படுத்திக்கொள்வார்கள். நன்றி..!

Comments

Popular posts from this blog

மறந்துபோன மொபைல் நம்பரை கண்டுபிடிக்க எளிய வழி..!

திருமண பொருத்தம் சுலபமாக பார்க்க

புதிதாக கணினி வாங்கும் போது கவனிக்க வேண்டிய விஷயங்கள் என்ன?