Posts

Showing posts from August, 2011

Remove Windows Genune Activation (WGA)

Image
அந்த வகையில் நான் பயன்படுத்திய மென்பொருள் "Remove WGA" சில சமயங்களில் நமது கம்ப்யூட்டர் ஆடோமடிக்கா அப்டேட் (Computer Operating System Update) நடந்து விடும் நாம் பயன்படுத்திய ஒபெரடிங் சிஸ்டம்(OS) ஒரிக்னால்(Original) என்றால் எந்த தப்பும் கிடையாது. ஆனால் அது திருட்டு " Copy Operating System " என்றால் மைக்ரோசாப்ட் கண்டுபிடித்துவிடும். இதனால் நாம் ஓவ்வரு தடவையும் உள்ளே நுழையும் நமது கம்ப்யூட்டர் 5 வினாடிகள் காத்திருந்து செல்ல வேண்டும். இதனை தவீருக்க இந்த மென்பொருளை பண்படுத்தினால் போதும் மேலும் நமது Computer-ரை அப்டேட் செய்யலாம்.அப்டேட் செய்த பிறகு இந்த மென்பொருளை ஒரு முறை ரன் செய்தால் போதும். This software use windows XP operating system only Do u like this software please click download .

Windows XP - Themes

Image
நமது windows XP-யை பலப்படுத்த நான் பயன்படுத்தி பார்த்த சில Themes உங்களுக்காக . நீங்கள் பயன்படுத்தி பார்த்துவிட்டு பின்னுட்டம் எழுதுக. 1. Royale XP(SP3) இவை windows xp (SP3) வகை (Logon Sound) வித்தியாசமானவை . மேலும் இவை முற்றிலும் Control Panel மாறுப்பட்டு காணப்படும் . இதனை தரவிறக்க இங்கு சொடுக்கவும். 2.Crystal XP இவற்றின் சிறப்பு கோப்புகளை விரைவாக Copy செய்ய உதவும்.மேலும் Booting screen மாறுப்பட்டு கானப்படும் இதனை தரவிறக்க இங்கு சொடுக்கவும். 3.Windows 7 விண்டோஸ்7 இல்லையா என்று கவலை பட்டவர்களுக்கு இவை உதவும் விண்டோஸ்7 போலவே முற்ற்றிலும் மாறுப்பட்டு காணப்படும். இதனை தரவிறக்க இங்கு சொடுக்கவும். இவைற்றை பயன்படுத்துவதில் கனியின் வேகம் குறையாது .

XP பற்றி தெரிந்து கொள்ள எளிமையான மென்நூல் .

Image
நாம் XP -யை எவ்வாறு பயண்படுத்த வேண்டும் File -களை எவ்வாறு பராமரிக்க வேண்டும் போன்றவை இதில் உள்ளன. மேலும் நமது முக்கியமான File -களை எவ்வாறு மறைப்பது எவ்வாறு Login Account உருவாக்குவத்து . Mouse என்றால் என்ன KeyBoard என்றால் என்ன XP என்றால் என்ன மேலும் Desktop -இல் எவ்வாறு படங்களை மாற்றுவது Control Panel - ளை எவ்வாறு பயண்படுத்துவது .மற்றும் பல தகவல்கள் உள்ளன . குறிப்பு இவை அனைத்தும் தமிழில் உள்ளன . எத்தனை Download செய்ய சொடுக்குக சுட்டி

Windows XP - Installation E-Books

Image
XP-Install E-Book(Tamil) நம்மில் பலருக்கு கம்ப்யூட்டர் பயன்படுத்த தெரியும் ஆனால் (OS Install ) பன்ன தெரியாது . இவட்ரை கற்க வேண்டும் என்றால் 2000 அல்லது 3000 என பனத்தை கொடுக்க வேண்டும் . சரி கடைகளில் கொடுத்தால் 150/200 என வாங்குவார்கள் இதனால் நாம் ஒவ்வரு தடவையும் பனத்தை செலவு செய்ய வேன்டிருக்கும். இதனை போக்க எளிமையான வலி இந்த மென்னுளை கற்பதன் மூலம் .இந்த மென்னுலில் எளிய தமிழ்-இல் படங்களூடன் உள்ளது. படங்களை பார்த்தால் போதும் . do u like this e-book please click download .

வைரஸ் தாக்கிய கணினியில் டாஸ்க்மேனேஜரைத் திறக்க

Image
வைரஸ்,ஸ்பைவேர் தாக்குதலுக்குட்பட்ட விண்டோஸ் எக்ஸ்பி கணினியில் (சரிசெய்ய முயற்சி செய்கையில் எந்தவொரு வைரஸ் எதிர்ப்பு மென்பொருளையும் இன்ஸ்டால் செய்வதோ அல்லது ஆன்லைன் வைரஸ் ஸ்கேன் செய்யும் முயற்சியிலோ தோல்வி ஏற்படும் பொழுது) வைரஸ் வகை விபரங்களைத் தெரிந்து கொள்ள Ctrl+Alt+Del காமாண்ட் கொடுத்து டாஸ்க் மேனேஜரைத் (Task Manager) திறந்து பின்புலத்தில் இயங்கிக் கொண்டிருக்கும் மென்பொருள்கள் குறித்த விபரத்தை அறிந்து வைரஸ் வகை சார்ந்ததாக இருந்தால் இயக்கத்தை தடை செய்து பிறகு கணினியை மீட்க முயற்சிப்போம். ஆனால் டாஸ்க் மேனேஜரின் விண்டோவையும் திறக்க முடியாத சூழல் ஏற்பட்டால் என்ன செய்வது. அதற்கு சிறிய அளவிலான மென்பொருள்கள் சில இணையத்தில் கிடைக்கின்றன. அவற்றைப் பயன்படுத்தலாம். ஆனால் அதற்குப் பதிலாக டாஸ்க் மேனேஜரைச் செயல்படுத்தும் வகையில் விபி ஸ்கிரிப்ட் கொண்ட எச்சல் சீட்டைத் தயாரித்துள்ளனர். இதனைப் பயன்படுத்தி எளிதாக உங்கள் கணினியில் இயங்கும் மென்பொருளை சஸ்பெண்ட், டெர்மினேட், ரெஸ்யூம் (terminate, suspend or resume processes) ஆகிய பணிகளைச் செய்யமுடியும்.   http://blog.didierstevens. com/...

முதல் வைரஸ் மற்றும் ஆன்டிவைரஸ் பற்றி தெரியுமா உங்களுக்கு???

Image
நண்பர்களே இந்தியாவில் இணைய பயனாளிகள் 1998 ல் இருந்ததற்கும் இப்பொழுது இருப்பதற்கும் நிறைய வேறுபாடுகள் உண்டு.  அதை நம் கண்முன் கொண்டு நிறுத்துகிறது இந்த புகைப்படம்.   நாம் இப்பொழுது கணினியில் வைரஸ் வந்தால் ஆன்டி வைரஸ் மூலம் நீக்குகிறோம். அந்த வகையில் இது வரை எத்தனையோ வைரஸ்களும் ஆன்டி வைரஸ்களும் வந்தாலும் முதன் முதலில் விண்டோஸை தாக்கிய வைரஸ் மற்றும் காப்பாற்றிய ஆன்டிவைரஸ் பற்றி எத்தனை பேருக்கு தெரியும். தெரிந்து கொள்வோமே! நாமும்! முதன் முதலில் கணினியை தாக்கிய வைரஸின் பெயர் ப்ரெய்ன் வைரஸ் Brain Virus இந்த வைரஸ் தாக்கிய ஆண்டு 1986.  இந்த வைரஸ் பழைய மாடலான 360k ப்ளாப்பி மூலம் பரவியது.  இதை உருவாக்கியது பாகிஸ்தான் என்றும் இன்றுவரையில் நம்பபடுகிறது.  இந்த வைரஸ் குறித்த Wikipedia பக்கம் சுட்டி இந்த வைரஸ் 1987ல் Bernd Fix என்ற ஆன்டி வைரஸால் தடுக்கப்பட்டது. இந்த நிறுவனத்தின் குறித்த விக்கி சுட்டி கூகிள் நிறுவனம் இப்பொழுது நிறைய வசதிகள் செய்து வருகிறது அதன் வரிசையில் கூகிள் டாக்ஸ் தளத்தில் நீங்கள் இனி பின்வரும் இந்த வகை கோப்புகளையும் திறந்து பார்க்க மு...

பாதுகாப்பாக கோப்புறையை மறைக்க செக்யூர் போல்டர் மென்பொருள்

Image
பாதுகாப்பாக கோப்புறையை மறைக்கவும் மற்றும் எளிய முகப்பை மூலம் 256 பிட் AES குறியாக்கம் பயன்படுத்தி கோப்புறைகளை என்க்ரிப்ட் செய்ய உதவும் இலவச கோப்புறை பாதுகாப்பு மென்பொருளை பயன்படுத்த சுலபமாக உள்ளது. சிறப்பம்சங்கள்: கோப்புறைகள் வரம்பற்ற நேரத்தில் பாதுகாக்க முடியும். எளிமையான மற்றும் சுலபமாக பயன்படுத்தக்கூடிய இடைமுகத்தை அளிக்கிறரது. NTFS, FAT32 மற்றும் FAT அளவுகளுக்கு துணைபுரிகிறது. கோப்புகளை என்க்ரிப்ட் செய்ய 256-பிட் AES செயல்படுத்தப்படுகிறது. சிறந்த கடவுச்சொல் பாதுகாப்பு. நிறுவல் நீக்கம் பூட்டப்பட்டுள்ளது கோப்புறைகளை வெளிப்படுத்த முடியாது. விண்டோஸ் எக்ஸ்ப்ளோரர் ஒருங்கிணைப்பு. இழுத்து விடுவித்தலை ஆதரிக்கிறது. நேரடி மேம்படுத்தல். விண்டோஸ் எக்ஸ்பி, விஸ்டா, 7 இணக்கமுள்ளவையாக இருக்கிறது தேவை: மைக்ரோசாப்ட் டாட்நெட் ஃப்ரேம்வொர்க் 2.0. இந்த பதிப்பில் புதியதாக என்ன இருக்கிறது: புதிய கடவுச்சொல் சேமிப்பகம் - மிகவும் பாதுகாப்பான மற்றும் நம்பகத்தன்மையாக உள்ளது.  'மாற்று கோப்புறை ஐகான்' விருப்ப தேர்வுகள் இணைக்கப்பட்டது. விரைவான கடவுச்சொல் ...

வெப் மெயில் ( GMail ) பேக் அப்

Image
மின்னஞ்சல் பயன்படுத்துபவர்களில் பெரும்பாலானவர்கள், இணைய தளங்களில் தரப்படும் மெயில் அக்கவுண்ட்களையே பயன்படுத்தி வருகின்றனர். Web based email என அழைக்கப் படும் இந்த வசதியை, அந்த தளங்களுக்குச் சென்றால் தான் பயன்படுத்த முடியும். இவை அனைத்துமே இலவசமாகவே கிடைக் கின்றன. எடுத்துக் காட்டாக, பிரபலமான ஜிமெயில், யாஹூ மெயில், ஹாட் மெயில் போன்றவற்றைக் கூறலாம். இந்த தளங்கள் தரும் இலவச அளவினை மீறுகையில், நம் முந்தைய மெயில்கள் அழிக்கப்படும். ஏன், இந்த வசதியினை இந்த தளங்கள் என்ன காரணத்தினாலோ, தருவதற்கு மறுத்தால், அல்லது அதன் சர்வர்கள் கெடுக்கப்பட்டால், நம் மின்னஞ்சல்கள் என்ன ஆகும்? பெரும்பாலானவர்கள், நமக்குத் தேவையான முக்கிய தகவல்களை, இத்தகைய மின்னஞ்சல்களில் தான் வைத்துள்ளனர். அப்படியானால், இவற்றுக்கு பேக் அப் தான் எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும். இவற்றுக்கு எப்படி பேக் அப் எடுப்பது என்ற வழிகளை இங்கு காணலாம். ஜிமெயில் : கூகுள் நமக்குத் தந்துள்ள மிகப் பெரிய சேவை அதன் இலவச ஜிமெயில் ஆகும். ஏறத்தாழ 7.5 கிகா பைட்ஸ் அளவில் ஒவ்வொருவருக்கும் இடம் தந்து, நம் மின்னஞ்சல் கணக்கை வைத்த...

உலகில் உள்ள அனைத்து நாளிதழ்களும் ஒரே இணைய பக்கத்தில்

Image
வளர்ந்து வரும் தொழில் நுட்பத்தில் ரேடியோ,தொலைகாட்சி, கணினி இப்படி பல்வேறு சாதனங்கள் செய்திகளை அறிய உதவினாலும் செய்தித்தாள்களை விரும்பி படிக்கும் பழக்கம் இன்னும் அனைவரிடமும் மிகுந்தே உள்ளது. காரணம் உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள முடியாவிட்டாலும் ஒரு செய்தியை பற்றிய அணைத்து தகவல்களையும் இந்த செய்திதாள்களின்  மூலம் அறிய முடிகிறது என்பதால் மக்கள் இன்னும் செய்தித்தாள்களை விரும்பி படிக்கிறோம். உலகில் எக்கச்சக்கமான நாளிதழ்கள் உள்ளது. நம் இந்திய நாட்டை எடுத்து கொள்ளுங்கள் இதில் நூற்றுகணக்கான நாளிதழ்கள் உள்ளது. இவைகள் அனைத்தையும் ஒரே பக்கத்தில் காணமுடியுமா? உலகில் எதனை நாளிதழ்கள் உள்ளது என்பதை ஒரே பகுதியில் காண முடியுமா என்றால் முடியும் என்பதே என் பதில். உலகில் உள்ள அனைத்து நாளிதல்களையும் ஒரே இணைய பக்கத்தில் காண முடியும். இந்த இணைய Newspaper Map  பக்கத்தில் சென்றால் மேப் போன்று காணப்படும். வரைபடத்தில் இருந்து அந்தந்த நாடுகளில் உள்ள நாளிதழ்களை நாம் அறிந்து அந்த தளங்களுக்கு சென்று ஆன்லைனில் அந்த சித்திகளை இலவசமாக படித்து கொள்ளலாம்.  இந்த தலத்தில் பத்தாயிரத்...

பழமையான தமிழ் இலக்கிய நூல்களை இலவசமாக டவுன்லோட் செய்ய

Image
கல்தோன்றி மண்தோன்றாக் காலத்தே முன் தோன்றிய மூத்த குடிமக்களால் உருவானது நம் தமிழ் மொழி.உலகிலேயே பழமையான மொழிகளில் நம் தமிழ்மொழியும் ஒன்று என்பதில் தமிழர்களாகிய நாம் பெருமை கொள்வோம்.  நம் தாய்மொழியில் வெளிவந்துள்ள இலக்கியங்களும், நூல்களும் மிகபழமை வாழ்ந்தவைகள். உதாரணமாக உலகத்தில் உள்ள பல்வேறு  மொழிகளில் மொழி பெயர்க்கப்பட்டுள்ள நூலான திருக்குறள் ஏறக்குறைய 2000 ஆண்டுகளுக்கு முன் இயற்றப்பட்டது என்று கணக்கிடப்பட்டுள்ளது. திருக்குறள் மட்டுமின்றி நம் தாய்மொழியில் எவ்வளோவோ இலக்கிய  நூல்களும் வெளிவந்துள்ளன. இந்த நூல்கள் நம் தமிழ் பண்பாட்டின் கலாசாரத்தையும் பழக்க வழக்கங்களையும் நமக்கு எடுத்துரைக்கிறது. கீழே நமது தமிழின் மிகச்சிறந்த இலக்கிய நூல்களை தங்களுக்கு கொடுத்துள்ளேன் அந்தந்த லிங்கில் சென்று உங்களுக்கு தேவையான நூல்களை டவுன்லோட் செய்து கொள்ளுங்கள். Tamil classic Literature No. Book Title Author Download PDF Tamil book ...

கணினியில் இன்ஸ்டால் செய்துள்ள மென்பொருட்களின் சீரியல் எண்களை காண

Image
நாம் கணினியில் பல கட்டண மென்பொருட்களை நிறுவி இருப்போம். உதாரணமாக OS, மைக்ரோசாப்ட் ஆபிஸ்,போட்டோசாப் போன்ற மென்பொருட்களை நம்முடைய கணினியில் கட்டாயம் நிறுவி இருப்போம். அதை நிறுவும் பொழுது அதற்க்கான சீரியல் எண்களை கொடுத்து இன்ஸ்டால் செய்து இருப்போம். ஆனால் அந்த சீரியல் எண்களை இப்பொழுது நம்மால் பார்க்க முடியாது. ஒருவேளை அந்த சீரியல் எண்களை நாம் குறித்து வைக்காமல் இருந்தால் கணினியில் ஏதேனும் பழுது ஏற்ப்பட்டால் திரும்பவும் நிறுவ அந்த சீரியல் எண் மிகவும் அவசியம். இது போன்ற சூழ் நிலையில் நமக்கு உதவத்தான் இந்த சூப்பரான மென்பொருள் உள்ளது. இந்த மென்பொருளை டவுன்லோட் செய்து கொள்ளவும் இதை இன்ஸ்டால் செய்ய வேண்டியதில்லை நேரடியாக இயக்கலாம்.   அந்த மென்பொருளை Extract செய்து பின்னர் அதன் .exe பைலை ஓபன் செய்யுங்கள். உங்களுக்கு கீழே இருப்பதை போல விண்டோ வரும்.  அடுத்து Search என்ற பட்டனை க்ளிக் செய்யுங்கள். அடுத்து இன்னொரு விண்டோ ஓபன் ஆகும் அதில் Time counter ஓடி கொண்டிருக்கும். முடிந்ததும் ok என்ற பட்டன் வரும் அதை க்ளிக் செய்யவும்.  அவ்வளவு தான் உங்களுடைய கணின...