பட்ஜெட் விலையில் மைக்ரோமேக்ஸ் போல்ட் ஏ 065 ஆண்ட்ராய்ட் போன்


  • தன் போல்ட் (Bolt) வரிசையில், புதிய ஸ்மார்ட் போன் ஒன்றை மைக்ரோமேக்ஸ் நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது. இதன் அதிக பட்ச விலை ரூ.3,079 மட்டுமே.
  • இதில் 4 அங்குல WVGA கெபாசிடிவ் டச் ஸ்கிரீன் (800 x 480 பிக்ஸெல்)உள்ளது.
  • இதில் 1.3 கிகா ஹெர்ட்ஸ் (MediaTek MT6571) டூயல் கோர் ப்ராசசர் இயங்குகிறது. 
  • இதன் ஆப்பரேட்டிங் சிஸ்டம் ஆண்ட்ராய்ட் 4.4 கிட்கேட்.
  • இதன் பின்புறக் கேமரா எல்.இ.டி. பிளாஷ் உடன் 2 எம்.பி. திறனுடனும், முன்புறக் கேமரா 0.3 எம்.பி. திறனுடனும் தரப்பட்டுள்ளது. 

  • இதில் இரண்டு ஜி.எஸ்.எம். சிம்களை இயக்கலாம். 
  • 2ஜி போனாக இது இயங்குகிறது. 
  • இதில் 512 எம்.பி. ராம் மெமரி கிடைக்கிற்து. 
  • இதன் ஸ்டோரேஜ் மெமரி 4 ஜி.பி. இதனை அதிகமாக்க ஸ்லாட் தரப்பட்டுள்ளது. 
  • இதன் பேட்டரி 2000 mAh திறன் கொண்டது. 
  • வைபி மற்றும் புளுடூத் வசதி கிடைக்கிறது. 
  • இதில் எப்.எம். ரேடியோவும், 3.5 மிமீ ஆடியோ ஜாக்கும் தரப்பட்டுள்ளது. 
  • வெள்ளை நிறத்தில் வடிவமைக்கப்பட்டிருக்கும் இதனைத் தற்போதைக்கு இணைய தளம் வழியாக ரூ. 3,799க்கு ஆர்டர் செய்து பெற்றுக் கொள்ளலாம்.

Comments

Popular posts from this blog

மறந்துபோன மொபைல் நம்பரை கண்டுபிடிக்க எளிய வழி..!

புதிதாக கணினி வாங்கும் போது கவனிக்க வேண்டிய விஷயங்கள் என்ன?

திருமண பொருத்தம் சுலபமாக பார்க்க