Google Chrome பிரவ்சருக்கு Password கொடுத்து பயன்படுத்துவது எப்படி..?
வணக்கம் நண்பர்களே.. இன்றைய பதிவில் கூகிள் Chrome இன்டர்நெட் ப்ரவ்சருக்கு Password போட்டு பயன்படுத்துவது எப்படி என்ற Trick ஐ கூற இருக்கிறேன்.
இன்றைய உலகில் இணையத்தின் பயன்பாடானது அதிகரித்தே காணப்படுகிறது. அந்த வகையில் நாம் தேடிய Website கள் Save செய்யப்பட்ட Password கள் என்பன நமது கணணி (பிரவுசரில்) உலாவியில் Save செய்யப்பட்டிருக்கும்.
நீங்கள் ஒருவர் தான் அந்த பிரவ்சரைஐ பயன்படுத்துகிறீர்கள் என்றால் பிரச்சினை இல்லை. பல பேர் பார்ப்பது என்றால் நீங்கள் அதனைத் தடுக்க முயல வேண்டும். அப்படியானால் மட்டுமே உங்கள் தகவல், தரவுகளைப் பாதுகாத்துக்கொள்ள முடியும். ஆனால், பிரவ்சர்களுக்கு Password போடுவது என ஒரு Option ம் இல்லை.
ஆனால் Google Chrome ப்ரவ்சருக்கு Pasword போட்டுப் பாதுகாப்பதற்க்கு ChromePW என்ற ஒரு Extension இருக்கிறது. இதனை உங்கள் கணனியில் நிறுவ வேண்டும்.
OK ஐ Click செய்யுங்கள்...
படத்திலுள்ள வாறு Tick செய்து காணப்பட்டால் next ஐ click செய்யவும்.
அடுத்து உங்கள் OS ( Operating System) ஐ சரியானவாறு select செய்து
"Multiple users are using Google Chrome" என்பதை click செய்து Next ஐ கொடுங்கள்..
பின் தோன்றும் விண்டோவில் இடது பக்க மேல் மூலையில் இவ்வாறு தோன்றும்.. அதில் உங்கள் password ஐ கொடுத்துக் கொள்ளுங்கள்.
மேலும் கீழுள்ள படத்தைப் போல Auto Lock , Security Mode என்பவற்றை சரி செய்துகொள்ளுங்கள்.
மேலும், இந்த Extension மூலம் website களையும் block செய்யலாம்.
இதைப் பயன்படுத்துவதால் உங்கள் கணினியின் இணையப் பயன்பாடுகளைப் பாதுகாத்துக்கொள்ளலாம். ஆனால், ஒரு பிரச்சினை உள்ளது. வேறு யாராவது Browser ஐ உபயோக்கிக்கும்போது அவர்கள் சில வேளைகளில் அந்த Extension ஐ Uninstal செய்து விடுவார்கள். அதைத் தவிர்த்துக்கொள்ள தொடக்கத்திலேயே Advanced Security என்ற Option ஐ Click செய்து அது சொல்லும்படி நடந்து கொள்ளுங்கள்...
நன்றி
Comments