விண்டோஸ் கணனிகளுக்கான வாய்ஸ் பாஸ்வோர்டுக்கான மென்பொருள்
விண்டோஸ் இயங்குதளங்களில் செயற்படும் கணனிகளை வாய்ஸ் பாஸ்வோர்டின் (குரல் வழி முறையிலான கடவுச்சொற்களின்) மூலம் பாதுகாப்பதற்கான பிரத்தியேக மென்பொருள் ஒன்று அறிமுகமாகியுள்ளது. VoicePass PC Security Lock எனும் இம்மென்பொருளில் குறித்த ஒருவருடைய குரலை 10 தடைவைகள் பதிவு செய்ய வேண்டும். இவ்வாறு பதிவு செய்வதன் மூலம் மென்பொருளானது அக்குரலை துல்லியமாக அறிந்துகொள்ளும் வசதி ஏற்படுத்தப்படுகின்றது.
மேலும் எந்தவொரு மொழியிலும் 3 தொடக்கம் 12 வரையான எழுத்துக்களை கொண்ட சொற்களை கடவுச்சொற்களாக உட்புகுத்த முடியும் என்பது குறிப்பிடதத்க்கது.
நன்றி
Comments