ஆன்ட்ராய்ட் மொபைலின் இரகசிய குறியீடுகள்
Smart Phones இன் வருகையை தொடர்ந்து Android இயங்கு தளத்துக்கான(OS ) கேள்வியும் அதிகரித்துள்ளது. இந்த காலத்தில் எங்கு பார்த்தாலும் Android என்ற அளவுக்கு அதன் வேகமும், வளர்ச்சியும் உயர்ந்துள்ளது. இங்கு நாம் பார்க்கப்போகும் விஷயம் Android OS உபயோகிப்பார்களுக்கு மிக மிக அவசியமான ஒரு விஷயம். அது தான் Android Secret Codes அல்லது Android Magic Codes.
இந்த Codes மூலம் உங்கள் Android இயங்கு தளத்தை பற்றிய பல்வேறு விஷயங்களை அறிய முடியும். மேலும் புதிய Android mobiles வாங்குபவர்களுக்கு மிக அவசியமாகும் கீழே உள்ள Codes மூலம் Camera, Touch Input, Various Sensors, Wi Fi, Bluetooth போன்றவை Mobile இல் சிறப்பாக வேலை செய்கின்றனவா என சரி பார்த்துக்கொள்ள முடியும்.
நன்றி
Comments