1 GB பைல்களை 1 MB பைல்களாக மாற்ற: KGB ARCHIVER மென்பொருள்..

 
வணக்கம் நண்பர்களே..!! இன்றைய பதிவில் நாம் அதிக கொள்ளளவுடைய பைல்களை குறைந்த அளவுக்கு மாற்றுவது எப்படி என்பது பற்றி. உதாரணமாக நீங்கள் ஒரு மென்பொருளைத் தரவிறக்கும் போது அதன் கொள்ளளவு குறைவாக இருக்கும். பின் அதை உங்கள் கணனியில் நிறுவிய பின் கொள்ளளவில் பெரிதாக இருக்கும்.

அதற்குக் காரணம் compression அந்தக் compression ஆல் தான் பெரிய கொள்ளளவாக மாறுகிறது.

சரி இப்போது 1 GB பைல்களை 1 MB பைல்களாக மாற்றுவது பற்றி பாப்போம்..

இப்போது இந்த மென்பொருளை நிறுவுங்கள்...


பின்னர் கீழுள்ள படத்தில் உள்ளவாறு செய்யுங்கள்...






நண்பர்களின் கவனத்திற்கு...

இது கன்வெர்ட் செய்யும் போது சில நேரம் அதிக நேரம் எடுக்கும்.. பொறுமை வேண்டும்...!!!

இந்த மென்பொருள் மூலம் செயற்பாடுகளை மேற்கொள்ளும் போது...

compressed file களுக்கு password போட்டு பாவிக்கலாம்...

பல மொழிகளிலும் பாவிக்கலாம் KGB FILES மற்றும் .zip file களுக்கு support செய்யும்..

Comments

நண்பருக்கு ஒரு வேண்டுகோள் தயவு செய்து நீங்கள் எங்கே இந்தப் பதிவைப் பெற்றீர்களோ... அந்தத் தளத்தினை கீழே இடுங்கள்..

Popular posts from this blog

மறந்துபோன மொபைல் நம்பரை கண்டுபிடிக்க எளிய வழி..!

திருமண பொருத்தம் சுலபமாக பார்க்க

புதிதாக கணினி வாங்கும் போது கவனிக்க வேண்டிய விஷயங்கள் என்ன?