பைசா செலவில்லாமல் SMS அனுப்ப வேண்டுமா ?




நான் தினமும் நமது நண்பர்களுக்கும் , உறவினர்களுக்கும் , ரொம்ப முக்கியமா காதலிகளுக்கும் , காதலர்களுக்கும் SMS செய்வோம் . ஆனால் ஏதாவது ஒரு விசேஷ நாள் வந்தா இந்த  நெட்வொர்க்காரனுங்க எல்லா SMS பைசாநு மாத்தி நம்ம பர்சை காலி செய்வானுங்க . SMS அனுப்பியும் ஆகணும் பைசாவும் போக கூடாது என்ன பண்ணலாம் என யோசிக்கும் நாம நண்பர்களுக்காக இந்த பதிவு . இதில் சில உங்களுக்கு அறிமுகமானவையாக கூட இருக்கலாம் .


1. ULTOO

இந்த தளத்தை நீங்கள்  முன்பே அறிந்து இருக்கலாம் . இதில் இலவசமாக SMS அனுப்புவதுடன் , நீங்கள் அனுப்பும் ஒவ்வொரு SMSஉங்கள் கணக்கில் இரண்டு பைசா அமௌன்ட்டை ஏற்றிவிடும் . பத்துரூபாய் வந்ததும் இலவசமாக RECHARGE செய்து கொள்ளலாம் .
இந்த தளம் செல்ல :  CLICK HERE

2. FREESMSCRAZE
இது மிகவும் எளிதான தளம் . இங்குநீங்கள் REGISTER செய்ய வேண்டிய தேவை இல்லை . மிக எளிதாக SMS அனுப்பலாம் . வெளிநாடுகளுக்கும் SMS அனுப்பும் வசதி இதில் உள்ளது .
இந்த தளம் செல்ல :  CLICK HERE
3. GROTAL
இந்த தளத்திலும் நீங்கள் REGISTER செய தேவையில்லை .இதிலும் மிக எளிதில் SMS  அனுப்பலாம் .
இந்த தளம் செல்ல :  CLICK HERE 
4..MYSMS WORLD
       இதில் நீங்கள் REGISTER செய்தால் மட்டுமே SMS அனுப்பலாம் . அனால் அது மிக எளிதான ஒன்று . இதுல GROUP SMS அனுப்பும் வசதியும் உள்ளது .
இந்த தளம் செல்ல :  CLICK HERE  
5.. SMSSFI
       இதில் நீங்கள் REGISTER செய்தால் மட்டுமே SMS அனுப்பலாம் . அனால் அது மிக எளிதான ஒன்று . இதுல GROUP SMS அனுப்பும் வசதியும் உள்ளது . இதில் GREETING CARD இணைத்து அனுப்பும் வசதியும் உண்டு .

இந்த தளம் செல்ல :  CLICK HERE  

இது போல பல தளங்கள் உள்ளன . அவற்றில் சில ...

1. smsfree4all.coM

2. http://www.160by2.com/

3. http://globfone.com

4. http://www.smslane.com/ 

5. http://www.microlifeline.net/





 மீண்டும் உங்கள் அனைவருக்கும் இனிய புத்தாண்டு நல வாழ்த்துக்கள்

Comments

Popular posts from this blog

மறந்துபோன மொபைல் நம்பரை கண்டுபிடிக்க எளிய வழி..!

புதிதாக கணினி வாங்கும் போது கவனிக்க வேண்டிய விஷயங்கள் என்ன?

திருமண பொருத்தம் சுலபமாக பார்க்க