IT CO2 Information

இன்டர்நெட் இணைப்பு உலகின் செயல்பாடுகளுக்கான அடிப்படைக் கட்டமைப்பாக மாறிவிட்ட நிலையில், இதில் பயன்படுத்தப்படும் சாதனங்கள், ஆண்டுக்கு 83 டன் கார்பன் டை ஆக்ஸைடு வாயுவினை வெளியிடுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 


தகவல் தொழில் நுட்ப துறை இயக்கம் குறித்து ஆய்வு நடத்தி வரும் ஜெர்மனி நிறுவனம் இதனைத் தெரிவித்துள்ளது. இது உலக அளவில் வெளிப்படும் இந்த வாயுவில் 2% ஆகும். 

இது வரும் 2020 ஆம் ஆண்டில் இரு மடங்காக உயரும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. இதனைக் கட்டுப்படுத்தும் வழிகளைக் கண்டறிய பல்வேறு நிலைகளில் ஆய்வு மேற்கொள்ளப்பட வேண்டியுள்ளது. 

இன்டர்நெட் மற்றும் பிறவகை நெட்வொர்க்கில் இயங்கும் அனைத்தையும் ஆய்வில் கொண்டு வர வேண்டியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது
.

Comments

Popular posts from this blog

மறந்துபோன மொபைல் நம்பரை கண்டுபிடிக்க எளிய வழி..!

திருமண பொருத்தம் சுலபமாக பார்க்க

புதிதாக கணினி வாங்கும் போது கவனிக்க வேண்டிய விஷயங்கள் என்ன?