விண்டோஸ் 7 இல் folder திறக்கும் வேகத்தை அதிகரிக்க ..



        பெரும்பாலும் விண்டேஸ் 7 பயன்படுத்துபவர்களுக்கு ஏற்ப்படும் பொதுவான பிரச்சினை தான் இது.
விண்டோஸ் 7 இல் music, movies ,video போன்றவைகள் இருக்கும்  file/ Folder திறக்க அதிக நேரம் தேவைப்படும் இதனை எப்படி சரி செய்து விரைவாக திறப்பது என்று பார்க்கலாம் .

Step 1: Folder மீது Right click செய்து select “Properties”
Step 2: அதிலுள்ள customize tab.என்பதை தேர்வு செய்துகொள்ளுங்கள்
Step 3:  drop down box சென்று “Optimize this folder for”என்பதை தேர்வுசெய்யுங்கள்
Step 4:  OK கொடுத்துவிடுங்கள் .

அதிக நேரம் எடுத்துகொள்ள காரணம் :
                 விண்டோஸ் 7 ஒவொரு முறை file/folder திறக்கும் போதும் thumbnail எனப்படும் ஒவ்வொரு picture, video போன்றவற்றின் reduced size version எனப்படும் அளவுகுறைந்த அதன் மற்றொரு பரிமாணத்தை கொண்டு நமக்கு அளிக்கிறது . ஒவ்வொருமுறை நாம் போல்டெர் திறக்கும் போது இந்த thumbnail வழியே நமக்கு அவற்றை கொடுக்கிறது .  மற்றொரு folder சென்று  மீண்டும் முந்தைய folder திறக்கும்போது ஏற்கனவே இருந்த cache  ,virtual memory இல் இருந்து Delete  செய்துவிடும் எனவே மீண்டும் thumbnail தேர்வு செய்கிறது இவ்வாறு ஒவ்வொரு முறையும் இவ்வாறு செயல்படுவதால் இந்த கால அவகாசம் எடுத்துக்கொள்கிறது . 
        மேற்கண்ட முறையின்மூலம் நாம் இதனை disable செய்வதால் cache  delete  ஆகாமல்
virtual memory இல் தங்கிவிடும் இப்போது விரைவாக folder திறக்கும் .நீங்களும் இம்முறையை பயன்படுத்தி பாருங்கள் நீங்களும் இதனை உணர்வீர்கள் ...
நண்பர் அப்துல் அவர்களுக்கு நன்றி ..                                               

Comments

Popular posts from this blog

மறந்துபோன மொபைல் நம்பரை கண்டுபிடிக்க எளிய வழி..!

புதிதாக கணினி வாங்கும் போது கவனிக்க வேண்டிய விஷயங்கள் என்ன?

திருமண பொருத்தம் சுலபமாக பார்க்க