விண்டோஸ் 7 பயன்படுத்த உதவும் E-Book தரவிறக்கம்
நம்மில் அதிகமானோர் பயன்படுத்தும் இயங்குதளம் “விண்டோஸ்”. சமீபத்தில்
வெளிவந்ததில் நம்மில் அதிகமானோர் பயன்படுத்தும் பதிப்புதான் “விண்டோஸ் 7”.
அதற்கு முன்பு வந்த விண்டோஸ் பதிப்புகளை விட “விண்டோஸ் 7” அதிக வசதிகளை
கொண்டுள்ளது.
விண்டோஸ் 7-ல் இருக்கும் அனைத்து வசதிகளும் நமக்கு தெரியுமா அல்லது
விண்டோஸ் 7-ஐ நமக்கு சரியாக பயன்படுத்த தெரியுமா என கேட்டால் நமது பதில்
”இல்லை” என்பதுதான்.
விண்டோஸ் 7-ஐ பயன்படுத்து வழிமுறைகள் மற்றும் விண்டோஸ் 7-ன் வசதிகளை உள்ளடக்கிய அருமையான 170 பக்க விண்டோஸ் 7-க்கான eBook உள்ளது. மொத்தம் 16 அத்தியாயங்களை கொண்ட
இந்த ebook-ல் பகுதி வாரியாக அனைத்து விண்டோஸ் 7 செயல்பாடுகள் மற்றும் உபயோகிக்கும் முறை ஆகியவை விளக்கி கூறப்பட்டுள்ளது.

இந்த விண்டோஸ் 7 E-Book தரவிறக்கம் செய்துகொள்ள, கீழே இருக்கும் தரவிறக்க பட்டனை அழுத்தவும்.
இனி விண்டோஸ் 7-ஐ எளிமையாக பயன்படுத்துங்கள்.
Comments