விப்ரோவில் பத்தாயிரம் முதலீடு செய்திருந்தால் இப்ப நீங்க 43.6 கோடிக்கு அதிபதி
தலைப்பை பார்த்தவுடன் நம்புவதற்கு கஷ்டமாக இருக்கும். ஆனால் உண்மை. அதனால் நீங்களும் ஒரு தடவை சரி பார்த்துக் கொள்ளுங்கள்.
1980ல் விப்ரோவின் 100 பங்குகளை 100 ரூபாய்க்கு வாங்கி, அதாவது
10000 ரூபாய் முதலீடு செய்திருந்தால் இப்பொழுது அதனுடைய மதிப்பு 43.6
கோடியாக மாறி இருக்கும்.
இதில் DIVIDEND வருமானம் தனி. அது கணக்கில் எடுத்து கொள்ளப்படவில்லை.
பத்தாயிரம் எப்படி 43.6 கோடியாக மாறியது என்று கீழே பாருங்கள்.
1981 , 1:1 Bonus =200 shares
1985, 1:1 Bonus =400 shares
1986 split to Rs 10 =4000 shares
1987, 1 :1 Bonus = 8000
1989, 1:1 Bonus = 16000
1992 , 1:1 Bonus = 32000
1995 , 1:1 Bonus = 64000
1997 , 2:1 Bonus = 96,000
1999 Split to Rs 2 = 1,92,000
2004 2:1 Bonus = 3,20,000
2005 1:1 Bonus = 6,40,000
2010 3:2 Bonus = 9,60,000
இன்றைய பங்கு விலை 455 ரூபாய்.
இப்பொழுது உங்கள் கையில் 43.6 கோடி !!
இதில் DIVIDEND வருமானம் தனி. அது கணக்கில் எடுத்து கொள்ளப்படவில்லை.
பத்தாயிரம் எப்படி 43.6 கோடியாக மாறியது என்று கீழே பாருங்கள்.
1981 , 1:1 Bonus =200 shares
1985, 1:1 Bonus =400 shares
1986 split to Rs 10 =4000 shares
1987, 1 :1 Bonus = 8000
1989, 1:1 Bonus = 16000
1992 , 1:1 Bonus = 32000
1995 , 1:1 Bonus = 64000
1997 , 2:1 Bonus = 96,000
1999 Split to Rs 2 = 1,92,000
2004 2:1 Bonus = 3,20,000
2005 1:1 Bonus = 6,40,000
2010 3:2 Bonus = 9,60,000
இன்றைய பங்கு விலை 455 ரூபாய்.
இப்பொழுது உங்கள் கையில் 43.6 கோடி !!
இன்னும் நிறைய பங்குகள் இதைப் போன்று நல்ல வருமானத்தை கொடுத்துள்ளன.
நமக்கு கிடைக்கும் உண்மைகள்:
நமக்கு கிடைக்கும் உண்மைகள்:
- மிகவும் பொறுமையாக இருக்க வேண்டும்.
- நிறுவனம் வளர போதுமான நேரம் கொடுத்து பார்க்க வேண்டும்.
- இடைப்பட்ட ஆண்டுகளில் எத்தனையோ பொருளாரதார தேக்கங்கள், சரிவுகள் வந்து சென்றுள்ளன. ஆனால் நல்ல பங்குகள் தப்பி பிழைக்கின்றன.
- நல்ல பங்குகளால் தங்கம், நிலங்களை விட அதிக வருமானம் தர முடியும்.
இந்த பதிவு குறித்து தங்கள் கருத்துக்கள் ஏதேனும் தங்களிடம் இருப்பின் தயக்கமின்றி பதிவு செய்யவும்.
Comments