Posts

Showing posts from August, 2013

Firefox-யில் பயன்படும் 10 Keyboard Shortcuts

Image
நெருப்பு நரி எனப்படும் Firefox தான் நம்மில் நிறைய பேர் பயன்படுத்தும் இணைய உலவி. சாதாரணமாக கணினிகளில் பயன்படும் Keyboard Shortcuts போல Firefox-க்கும் நிறைய Keyboard Shortcut நிறைய உள்ளன. 1. Ctrl + T and Middle-click Ctrl + T ஆனது ஒரு புதிய Tab ஓபன் செய்ய பயன்படும். Middle-click என்பது  குறிப்பிட்ட லிங்க் ஒன்றை புதிய Tab-இல் ஓபன் செய்ய உங்கள் Mouse-இல் உள்ள Scroll Wheel-அழுத்தலாம்.  2. Ctrl + Shift + T தவறுதலாக Close செய்த Tab-ஐ திறக்க Ctrl + Shift + T பயன்படுகிறது. இதை நிறைய முறை செய்தால் பல பழைய Tab-கள் ஓபன் ஆகும். 3. F6 URL பாரில் உள்ள முகவரிக்கு ஒரே நொடியில் செல்ல இது பயன்படுகிறது. இது முழு Address-ஐயும் தெரிவு செய்துவிடும். இதன் மூலம் Copy செய்யும் வேலையும் எளிதாகிறது.  4. Ctrl + F  ஒரு குறிப்பட்ட வார்த்தை அல்லது வரியை தேட இது பயன்படுகிறது. Ctrl + F கொடுத்து வரும் இடத்தில் நீங்கள் தேட வேண்டிய வார்த்தையை தரலாம்.  5. Ctrl + W இப்போது நீங்கள் படித்து...

The Web Blocker – குறிப்பிட்ட தளங்களை Block செய்ய உதவும் இலவச மென்பொருள்

Image
இணையத்தில் எந்த அளவுக்கு நன்மைகள் உள்ளதோ அதே அளவுக்கு தீமைகளும் உள்ளன. சில தளங்கள் பாதுகாப்பின்றி இருக்கலாம், அலுவலங்களில் சில தளங்களை Block செய்ய வேண்டி வரலாம். அவ்வாறு தேவைப்படும் போது எளிதாக The Web Blocker என்ற மென்பொருள் கொண்டு எப்படி குறிப்பிட்ட தளங்களை Block செய்வது என்று பார்ப்போம். முதலில் இந்த மென்பொருளை` டவுன்லோ ட் செய்து இன்ஸ்டால் கொள்ளுங்கள். இன்ஸ்டால் செய்யும் போது ClaroBrowser Tool Bar, PC Utilities Pro, Babylon போன்றவை இன்ஸ்டால் செய்யலாமா என்று கேட்கப்படும், அப்போதெல்லாம் Decline என்பதை நீங்கள் கிளிக் செய்ய வேண்டும். இன்ஸ்டால் செய்து முடித்த Desktop – இல் உள்ள The Web Blocker மென்பொருளை ஓபன் செய்யுங்கள். இப்போது நீங்கள் இதில் இயங்க உங்களுக்கு Password கொடுக்க வேண்டும். அடுத்து சில நொடிகளுக்கு பிறகு அந்த மென்பொருள் ஓபன் ஆகும். நீங்கள் முன்பு கொடுத்த Password கொடுத்து உள்ளே நுழையுங்கள். இப்போது மென்பொருள் கீழே உள்ளது போல இருக்கும்.   இப்போது “Add Address to Block List” என்பதற்கு கீழ் உள்ள பகுதியில் குறிப்பிட்ட தளத்தின் முகவரியை கொடுக்கவும். பின்னர்...

இன்ஸ்டால் செய்த மென்பொருட்களின் சீரியல் நம்பரை கண்டுபிடிப்பது எப்படி?

Image
மென்பொருட்களை நிறுவும் போது நாம் கொடுக்கும் Serial Number களை இன்ஸ்டால் செய்யும் நேரத்தோடு மறந்து விடுவோம். ஆனால் மீண்டும் அவை தேவைப்படும் போது இணையத்திலோ அல்லது நண்பர்களிடமோ தேடிக் கொண்டிருப்போம். இந்த பிரச்சினையை தவிர்க்க அந்த தகவல்களை ஒரு மென்பொருள் மூலம் தெரிந்து கொண்டால் தேவைப்படும் போது பயன்படும் அல்லவா. அதற்கு பயன்படும் மென்பொருட்களை காண்போம். 1. Belarc Advisor சீரியல் நம்பரை கண்டுபிடிக்க மிகச் சிறந்த மென்பொருள் என்றால் அது Belarc Advisor தான். Free Software என்பதோடு எந்த வித விளம்பரங்களும், டூல் பார்களும் இல்லாமல் வருவது இதன் ஸ்பெஷல். உங்கள் கணினியில் நீங்கள் பயன்படுத்தும் எல்லா மென்பொருட்களின் சீரியல் நம்பர்களையும் இது கண்டுபிடித்து தரும். அத்தோடு அந்த மென்பொருட்களின் தற்போதைய Version, Security Update இன்ஸ்டால் செய்ய வேண்டி இருப்பின் அந்த தகவல்கள் என பலவற்றை தரும். 2. Magical Jelly Bean Keyfinder இந்த மென்பொருளும் உங்கள் மென்பொருட்களின் Serial Number – களை கண்டுபிடித்து தரும். மிக எளிதாக கண்டுபிடித்து Text File ஆக நீங்கள் சேமித்துக் கொள்ளலாம். மற்ற சில மென்பொருட்களை க...

McAfee Internet Security 2013 ஒரு வருடத்திற்கு இலவசமாக

Image
McAfee Internet Security மென்பொருள் உங்கள் கணினிக்கு Viruses, Trojans, spyware, malware போன்றவற்றில் இருந்து பாதுகாப்பை தரும் மிக முக்கியமான ஒரு மென்பொருள். தற்போது அந்த நிறுவனம் இதை தன் பயனர்களுக்கு License உடன் ஒரு வருடம் இலவசமாக தருகிறது. இது உங்கள் கணினியில் antivirus, anti-spyware, anti-bot மற்றும் two-way firewall protection ஆக இயங்கி உங்கள் கணினியை பாதுகாக்கிறது. இன்னும் பல்வேறு பயன்களை கொண்டுள்ள இந்த மென்பொருள் இலவசமாக கிடைக்கும் போது பயன்படுத்தும் வாய்ப்பை தவற விடாதீர்கள். சிறப்பம்சங்கள் : Real-time anti-virus, anti-malware, and anti-spyware protection. Anti-bot protection. Secure firewall. PC tune-up. Parental controls, anti-spam. Automated file backup to a cloud-based safe deposit box.  How to avail this Offer ? 1. Click on the Visit Offer Link 2. You Can see the Total amount is 0$ 3. If you have McAfee signin or create a new one 4. Enter Your Billing Info 5. Choose Your Payment Method [You will not get charged] 6. Cancel ...

படங்களின் வண்ணங்களை மாற்ற

Image
எந்த ஒரு தளத்தை பயன்படுத்த வேண்டுமானாலும் அதற்கு புதியதாக பயனர் கணக்கு ஒன்று உருவாக்க வேண்டும். அவ்வாறு உருவாக்கும் பயனர் கணக்குகளுக்கு படங்களை அமைக்க வேண்டும். அதே போன்று சோஷியல் தளங்களான முகநூல், டுவிட்டர், கூகுள்+ போன்ற தளங்களிலும் அடிக்கடி படங்களை பகிர்ந்து கொள்வோம். சாதரணமாக புகைப்படங்களை பகிர்ந்து கொள்வதற்கு பதிலாக அதனை மெறுகேற்றம் செய்து வண்ணமயமாக பகிர்ந்து கொண்டால் அழகாக இருக்கும். படங்களை வண்ணமயக்காக ஒரு இலவச மென்பொருள் வழிவகை செய்கிறது. மென்பொருளை தரவிறக்க சுட்டி சுட்டியில் குறிப்பிட்ட தளத்திலிருந்து மென்பொருளை பதிவிறக்கம் செய்து கணினியில் நிறுவிக்கொள்ளவும். பின் படத்தினை ஒப்பன் செய்து பின் Randomize எனும் பொதியை கிளிக் செய்யவும். அடுத்தடுத்து கிளிக் செய்தால் படத்தின் வண்ணம் தொடர்ந்து மாற்றமடையும்.  பின் படத்தினை .jpg, .gif, .pcx, .png, .bmp, .tif, .tga போன்ற பார்மெட்களில் சேமித்துக்கொள்ள முடியும்.  படத்தினை திருப்பிகொள்ளும் வசதியும் இந்த மென்பொருளில் உள்ளது.

நோட் பேடை பயன்படுத்தி போல்டர் லாக்கர் உருவாக்க

Image
பாதுக்காபு நலன் கருதியே ஒரு சில மிக முக்கியமான பைல்களை மட்டும் யார் கண்களிலும் படாமல் மறைத்து வைக்க என்னுவோம். பைல்கள் மற்றும் போல்டர்களை பூட்டி வைக்க  சந்தையில் பல்வேறு இலவச மென்பொருள்கள் கிடைக்கிறன. அதற்கு மாற்று வழியாக மென்பொருள் துணையின்றி போல்டர்களை பூட்டி வைக்க நாமே ஒரு அப்ளிகேஷன் போன்ற ஒன்றை உருவாக்க முடியும். இதற்கு நோட்பேட் இருந்தால் போதுமானது ஆகும். முதலில் நேட்பேடினை திறந்து கொள்ளவும். பின் கீழ் உள்ள கோடினை Copy செய்து கொள்ளவும். cls @ECHO OFF title http://Gowrisankardce.blogspot.in/ if EXIST "Control Panel.{21EC2020-3AEA-1069-A2DD-08002B30309D}" goto UNLOCK if NOT EXIST Techcinfo goto MD Techcinfo :CONFIRM echo Are you sure to lock this folder? (Y/N) set/p "cho=>" if %cho%==Y goto LOCK if %cho%==y goto LOCK if %cho%==n goto END if %cho%==N goto END echo Invalid choice. goto CONFIRM :LOCK ren Techcinfo "Control Panel.{21EC2020-3AEA-1069-A2DD-08002B30309D}" attrib +h +s "Control Panel.{21EC2020-3AEA-106...

மைக்ரோசாப்ட் ஸ்கை ட்ரைவ் இனி இல்லை

Image
மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் க்ளவ்ட் கம்ப்யூட்டிங் தளமான ஸ்கை ட்ரைவ் இனி வேறு பெயரில் அழைக்கப்படும். இந்த பெயர் குறித்த வழக்கு ஒன்றில்,மைக்ரோசாப்ட் நிறுவனம் தன் நிலையைக் காப்பாற்றிக் கொள்ள இயலவில்லை.  மைக்ரோசாப்ட் நிறுவனம் தன் நிறுவனத்தின் பெயரில் பாதியை ஸ்கை ட்ரைவ் என்பதில் வைத்துக் கொண்டுள்ளது என்றும், மைக்ரோசாப்ட் தன் காப்புரிமையில் தலையிடுவதாகவும் பிரிட்டிஷ் ஸ்கை ப்ராட்காஸ்டிங் (BSkyB) நிறுவனம் வழக்கு தொடுத்தது.  தன் பெயரில் உள்ள Sky என்பது, மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் ஸ்கை ட்ரைவ் என்பதுடன் குழப்பத்தை ஏற்படுத்தி, மக்களால் அறியமுடியாமல் போய்விடும் என பிரிட்டிஷ் ஸ்கை ப்ராட்காஸ்டிங் நிறுவனம் வழக்கு தொடுத்தது.  மைக்ரோசாப்ட் இந்த வழக்கை எதிர் கொண்டு,தான் வைத்துள்ள ஸ்கை ட்ரைவ் என்ற பெயர் யாருடைய உரிமையிலும் பாதிப்பு ஏற்படுத்தவில்லை என வாதிட்டது.  ஆனால், வழக்கில், சென்ற ஜூன் மாதம், மைக்ரோசாப்ட் நிறுவனத்திற்கு எதிராகத் தீர்ப்பு வழங்கப்பட்டது. இந்த தீர்ப்பினை மறுபரிசீலனை செய்திடக் கோரும் மனுவும் தள்ளுபடி செய்யப்பட்டது.  இதனால், மைக்...

சாம்சங் கேலக்ஸி கோர்

Image
தொடர்ந்து பல்வேறு மாடல்களை அறிமுகப்படுத்தி தன் முதல் நிலையைத் தக்க வைத்துக் கொண்டு வரும் சாம்சங் நிறுவனம், அண்மையில் சாம்சங்க் கேலக்ஸி கோர் ஐ 8262 என்ற பெயரில் ஸ்மார்ட் போன் ஒன்றை அறிமுகப்படுத்தியுள்ளது. இதில் இரண்டு சிம் இயக்கம், நான்கு பேண்ட் செயல்பாடு, 3ஜி பயன்பாடு ஆகியவை உள்ளன. இதன் பரிமாணம் 129.3 x 67.6 x 9 மிமீ. எடை 124 கிராம். பார் வடிவில் வடிவமைக்கப்பட்டிருக்கும் இதில் டி.எப்.டி. கெபாசிடிவ் டச் ஸ்கிரீன் 4.3 அங்குல அளவில் தரப்பட்டுள்ளது. மல்ட்டி டச் செயல்பாடு கிடைக்கிறது. லவுட் ஸ்பீக்கர், 3.5 மிமீ ஆடியோ ஜாக், மைக்ரோ எஸ்.டி. கார்ட் ஸ்லாட் தரப்பட்டுள்ளன. ஸ்டீரியோ எப்.எம். ரேடியோ இணைக்கப்பட்டுள்ளது. ஆட்டோ போகஸ், எல்.இ.டி. ப்ளாஷ் வசதியுடன், 5 எம்.பி. திறனுடன் கேமரா உள்ளது. இதில் ஜியோ டேக்கிங், டச் போகஸ் மற்றும் முகம், ஸ்மைல் தெரிந்து இயங்கும் தன்மை ஆகிய வசதிகள் சிறப்பாக உள்ளன. வீடியோ அழைப்பிற்கென முன்புறம் ஒரு வி.ஜி.ஏ. கேமரா உள்ளது. இதன் ராம் மெமரி 1 ஜி.பி. ஸ்டோரேஜ் 8 ஜிபி. இதனை 64 ஜிபி வரை அதிகப்படுத்தலாம். நெட்வொர்க் இணைப்பிற்கு, எட்ஜ், ஜி.பி.ஆர்.எஸ்., புளுடூத், யு....

இந்திய மொழிகளில் சாம்சங் அப்ளிகேஷன்கள்

Image
தங்களுடைய காலக்ஸி ஸ்மார்ட் போன்களிலும், டேப்ளட் பிசிக்களிலும், ஒன்பது இந்திய மொழிகளில், அப்ளிகேஷன்கள் கிடைக்கும் என சாம்சங் அறிவித்துள்ளது. இந்த ஒன்பது மொழிகளில் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், மராத்தி மற்றும் குஜராத்தி அடங்கும். இதனால், ஸ்மார்ட் போன் பயனாளர்கள், இந்த போன்களில் இடைமுகத்தினைத் தங்கள் மொழிகளிலேயே பெற்று, எளிதாக வேலைகளை மேற்கொள்ளலாம். முதலில் காலக்ஸி கிராண்ட், காலக்ஸி எஸ்4 மற்றும் காலக்ஸி டேப் 3 ஆகியவற்றில், ஆகஸ்ட் 13 முதல் இந்த சேவை வழங்கப்படுகிறது. பொழுது போக்கு, வர்த்தகம், கேம்ஸ், பாரத் மேட்ரிமனி, இந்தியா ப்ராப்பர்ட்டி, டைம்ஸ் ஆப் இந்தியா, மும்பை ஸ்டாக் எக்சேஞ்ச் ஆகியவற்றைத் தங்கள் மொழிகளில் சென்று காணலாம். ஏற்கனவே சில சேவைகள் வட்டார மொழிகளில் உள்ளன. பேஸ்புக் மற்றும் பேஸ்புக் மெசஞ்சர் ஆகியவை சில குறிப்பிட்ட போன்களில் மாநில மொழிகளில் கிடைக்கின்றன. Reverie language Technologies என்னும் நிறுவனம், Reverie PhoneBook என்ற அப்ளிகேஷனைத் தருகிறது. இதனைத் தமிழ் உட்பட பல மொழிகளில் பயன்படுத்தலாம். சாம்சங் அப்ளிகேஷன் ஸ்டோரில் இது கிடைக்கிறது. வரும் டிசம்பர்...

விப்ரோவில் பத்தாயிரம் முதலீடு செய்திருந்தால் இப்ப நீங்க 43.6 கோடிக்கு அதிபதி

Image
தலைப்பை பார்த்தவுடன் நம்புவதற்கு கஷ்டமாக இருக்கும். ஆனால் உண்மை. அதனால் நீங்களும் ஒரு தடவை சரி பார்த்துக் கொள்ளுங்கள். 1980ல் விப்ரோவின் 100 பங்குகளை 100 ரூபாய்க்கு வாங்கி, அதாவது 10000 ரூபாய் முதலீடு செய்திருந்தால் இப்பொழுது அதனுடைய மதிப்பு 43.6 கோடியாக மாறி இருக்கும். இதில் DIVIDEND வருமானம் தனி. அது கணக்கில் எடுத்து கொள்ளப்படவில்லை. பத்தாயிரம் எப்படி 43.6 கோடியாக மாறியது என்று கீழே பாருங்கள். 1981 , 1:1 Bonus =200 shares 1985,  1:1 Bonus =400 shares 1986 split to  Rs 10 =4000 shares 1987,  1 :1 Bonus = 8000 1989,  1:1 Bonus = 16000 1992 , 1:1 Bonus = 32000 1995 , 1:1 Bonus = 64000 1997 , 2:1 Bonus = 96,000 1999 Split to Rs 2 = 1,92,000 2004   2:1 Bonus = 3,20,000 2005   1:1 Bonus = 6,40,000 2010   3:2 Bonus = 9,60,000 இன்றைய பங்கு விலை 455 ரூபாய். இப்பொழுது உங்கள் கையில் 43.6 கோடி !! இன்னும் நிறைய பங்குகள் இதைப் போன்று நல்ல வருமானத்தை கொடுத்துள்ளன. நமக்கு கிடைக்கும் உண்மைகள்: மிகவும...

வேர்ட் 2007ல் வாட்டர்மார்க்

Image
வேர்ட்டில் டாகுமெண்ட்களைத் தயாரிக்கும் பலர், அதில் ஒரு வாட்டர்மார்க் அடையாளத்தை இணைப்பார்கள். டாகுமெண்ட்டிற்கு அடையாளம் தரும் வகையில் இது அமையும். நிறுவனத்தின் பெயர், டாகுமெண்ட்டினை தயாரிப்பவர் பெயர், டாகுமெண்ட்டின் தன்மை (ரகசியம், முதல் நகல், அனுமதிக்கப்பட்டது, போன்றவை) ஆகியவற்றில் ஒன்றை அமைப்பார்கள். இது டாகுமெண்ட்டின் பக்கம் முழுவதும் அமையும்படியாகவோ அல்லது டாகுமெண்டைத் தயாரிப்பவர் விருப்பப்படியோ, அதன் டெக்ஸ்ட் தன்மையைக் கெடுக்காமல் அமைக்கப்படும். இதனை வேர்ட் 2007 தொகுப்பில் எப்படி அமைக்கலாம் என்பதை இங்கு பார்ப்போம். வேர்ட் 2007 வாட்டர்மார்க் அமைக்க பல வழிகளைக் கொண்டுள்ளது. வாட்டர்மார்க் அமைக்க மாறா நிலையில், சில வழிகளைக் கொண்டிருந்தாலும், நம் விருப்பப்படியும் இதனை அமைக்கலாம். நாம் விரும்பும் டெக்ஸ்ட், எழுத்துரு, வண்ணம் என எதனை வேண்டுமானாலும் மாற்றி அமைக்கலாம். 1. ரிப்பனில், “Page Layout” என்ற டேப்பில் கிளிக் செய்திடவும். 2. “Page Background” குரூப்பில் “Watermark” என்ற கட்டளையில் கிளிக் செய்திடவும். இங்கு மாறா நிலையில் “CONFIDENTIAL 1”, “DO NOT COPY”, or “URGENT 1” ஆகிய...

எஸ்.டி. மெமரி கார்டுகள் - சில தகவல்கள்

Image
செக்யூர் டிஜிட்டல் (Secure Digital) அல்லது எஸ்.டி. கார்ட் எனப்படும் மெமரி கார்டுகள், தற்போது அனைத்து டிஜிட்டல் சாதனங்களிலும் பயன்படுத்தப்பட்ட்டு வருகின்றன. மொபைல் போன், டிஜிட்டல் கேமரா, ஜி.பி.எஸ். நேவிகேஷன் சாதனங்கள் மற்றும் டேப்ளட் கம்ப்யூட்டர்களில் இவற்றை ஒரு முக்கிய பகுதியாகவே நாம் இயக்குகிறோம். இதனை நாம் எல்லாரும் பயன்படுத்தினாலும், அதன் தன்மை, வகைகள் குறித்து அவ்வளவாக யாரும் தெரிந்து வைத்திருப்பதில்லை. சில தகவல்களை இங்கு காணலாம். செக்யூர் டிஜிட்டல் கார்டின் வரையறைகள் 1999ல் முடிவு செய்யப்பட்டன. மல்ட்டி மீடியா கார்டுக்கு மேலான வகையில் இதனை அமைத்தனர். இந்த கார்டின் அடிப்படைத் தன்மை எப்படி இருக்க வேண்டும் என்பதனை எஸ்.டி. கார்ட் அசோசியேஷன் என்னும் அமைப்பு முடிவு செய்கிறது. ஏறத்தாழ 400 பிராண்ட் பெயர்களில், எஸ்.டி. கார்டுகள் தயார் செய்யப்படுகின்றன. ஏறத்தாழ 8,000 மாடல் கார்டுகள் புழக்கத்தில் உள்ளன. செக்யூர் டிஜிட்டல் பார்மட் என்று சொல்லும் போது அதில் நான்கு வகையான கார்ட் பிரிவுகள் உள்ளன. அவை Standard Capacity (SDSC), the High Capacity (SDHC), the extended Capacity (SDXC), ...

ஆண்ட்ராய்டு 4.1 கூடிய Sony Xperia M ரூ.12.990

Image
Sony Xperia M ஸ்மார்ட்போன், 4 அங்குல திரை கொண்ட பட்ஜெட் ஆண்ட்ராய்டு தொலைபேசி ஆன்லைன் ஷாப்பிங் வலைத்தளமான  Saholic -ல் இப்போது கிடைக்கும்.   Saholic ஆகஸ்ட் 24-ம் தேதி வரை ஸ்மார்ட்ஃபோனை இலவச டெலிவரி வழங்கி வருகிறது. Saholic வலைத்தளத்தில் ஸ்மார்ட்ஃபோன் ரூ.12.990 விலையில் கிடைக்கும் மற்றும் அதே விலையில்  Flipkart for pre-order -ல் கிடைக்கும்.  தொலைபேசியில் 4 அங்குல FWVGA காட்சி மற்றும் இரட்டை மைய 1GHz ஸ்னாப்ட்ராகன் S4 செயலியும் உள்ளது. இது ஜெல்லி பீன் உடைய ஆண்ட்ராய்டு 4.1 உருவாக்கத்தில் இயங்கும்.  மற்ற அம்சங்கள் 1GB ரேம், 4GB உள்ளக சேமிப்பு இடம், 5MP பின்புற கேமரா மற்றும் முன் VGA கேமரா அடங்கும். இணைப்பு விருப்பங்கள் GPRS, EDGE, 3G, ப்ளூடூத், 3G, Wi-Fi,, மற்றும் USB ஆகியவை அடங்கும். தொலைபேசி 1750 Mah பேட்டரி, FM ரேடியோ, மற்றும் 32GB எல்லை கொண்ட ஒரு microSD ஸ்லாட் கொண்டிருக்கிறது. Sony Xperia M அம்சங்கள்: 4 அங்குல, 480 × 854 TFT காட்சி 1GHz இரட்டை கோர் ஸ்னாப்ட்ராகன் MSM8227 செயலி Adreno 305 GPU ரேம் 1GB 4GB உள் நினைவகம், 3...

பழைய போன்களுக்கு நோக்கியா லூமியா விலையில் தள்ளுபடி

Image
தன்னுடைய லூமியா 520 மற்றும் லூமியா 620 போன்களை வாங்கத் திட்டமிடுபவரின் பழைய மொபைல் போன்களை வாங்கிக் கொண்டு, விலையில் தள்ளுபடி தரும் திட்டத்தினை நோக்கியா அறிவித்துள்ளது. ஏற்கனவே இந்த போன்களின் விலை, சந்தையில் நிலவும் போட்டியின் அடிப்படையில் நிர்ணயம் செய்யப்பட்டிருந்தாலும், இந்த தள்ளுபடி திட்டத்தினையும் நோக்கியா கொண்டு வந்துள்ளது. இதன்படி, மேலே சொல்லப்பட்ட இரு ஸ்மார்ட் போன்களை வாங்க விரும்புபவர்கள், தங்களின் பழைய மொபைல் போன்களைக் கொண்டு வந்து விலையில் தள்ளுபடி பெறலாம். 1. லூமியா 520 வாங்க, தள்ளுபடி விலைக்குத் தகுதியான போன்களாக, நோக்கியா ஆஷா 305, 306, 308, 309, 311, லூமியா 510, 610, 710, 800, நோக்கியா 206, இ5, இ71 மற்றும் இ72 ஆகிய நோக்கியா போன்கள் மற்றும், 1.1சாம்சங் காலக்ஸி ஒய், ஒய் டூயோஸ், காலக்ஸி பாக்கெட் டூயோஸ், எஸ் டூயோஸ், காலக்ஸி சேட், மியூசிக் டூயோஸ், ஏஸ், ரெக்ஸ் 80, ரெக்ஸ் 90. 1.2 சோனி எக்ஸ்பீரியா இ, மினி, நியோ, டிபோ 1.3 மைக்ரோமேக்ஸ் ஏ 87, கேன்வாஸ்2, கேன்வாஸ் எச்.டி. 1.4 எல்.ஜி. குக்கி. 2. லூமியா 620 வாங்க தள்ளுபடிக்குத் தகுதியான மொபைல் போன்கள்: 2.1. நோக்கியா ஆஷா ...

ஹாக்கர் (Hacker)...?

Image
இணையத்தில் இருக்கும் அனைவரும் கண்டிப்பாக தெரிந்த கொள்ளவேண்டிய முக்கியமான் விசயம், Hacking, Hackers, நாம் எவ்வாறு ஹாக் செய்ய படுகிறோம், நம்மை எவ்வாறு தற்காத்து கொல்வது, எந்த விட தடயமும் இல்லாமல் எப்படி மற்றவர்கள் சிஸ்டம்ஸ் ஹாக் செய்யவது என்பது பற்றி இந்த தொடரில் பார்க்கலாம்.... Hacking என்று சொன்ன உடன் மனதில் hacker, Swordfish, Die hard -4 என்ற படத்தில் வருவது போல ஹக்கர் அக வேண்டும் என்ற எண்ணத்தில் கூகிள் அணுகினால் உங்களுக்கு உற்படியாக ஒன்றும் கிடைக்காது. முதலில் இந்த கான்செப்ட் நியாபகத்தில் வைத்து கொள்ளுங்கள். “ Dont Learn To Hack, But Hack To Learn: நான் நிறைய பேரை இணையத்தில் பார்த்து இருக்கிறேன். அவர்கள் அனைவரும் Over nite il Obama அக வேண்டும் என்று தான் நினைகிறர்களே தவிர, கற்று கொள்ள நினைப்பது இல்லை. Dont Search in Google by, “ How do hack gmail / facebook / twitter” எவனோ ஓருவன் ஒரு Opensource Software செய்து அதை உங்களுக்கு இணையம் முலம இலவசமாக வழங்கி, அதில் யாருடைய password உங்களுக்கு வேண்டுமோ அதில் User ID எண்டர் செய்தால் தரும் அளவுக்கு எந்த Au...

விண்டோஸ் 8 க்கான ஆண்ட்டிவைரஸ்

Image
1. மைக்ரோசாப்ட் செக்யூரிட்டி எசன்ஷியல்ஸ் (Microsoft Security Essentials):   விண்டோஸ் 8 சிஸ்டத்திற்கான, வைரஸுக்கு எதிரான பாதுகாப் பினை, மைக்ரோசாப்ட் நிறுவனம் தன் வலைத்தளத்தில் தந்துள்ளது.  இதனைச் செயல்படுத்துவது, உங்கள் பெர்சனல் கம்ப்யூட்டரின் செயல்திறனைப் பாதிக்காது. இது தானாகவே அப்டேட் செய்யப்படுகிறது. இதனைப் பெற செல்ல வேண்டிய இணைய தள முகவரி: http://windows. microsoft.com/enus/windows/ securityessentialsdownload 2. ஏ.வி.ஜி. (AVG):   அனைவருக்கும் நன்றாகத் தெரிந்த ஓர் ஆண்ட்டி வைரஸ் சாப்ட்வேர் ஏவிஜி. விண்டோஸ் 8 சிஸ்டத்திற்கு இலவசமாகக் கிடைக்கும் ஆண்ட்டி வைரஸ் தொகுப்புகளில் இது மிகச் சிறந்ததாகும்.  இது வைரஸ்கள், பயமுறுத்தும் சாப்ட்வேர் தொகுப்புகள், மால்வேர் தொகுப்புகள் ஆகியவற்றைக் கண்டறிகிறது. பாதுகாப்பில்லாத, சந்தேகத்திற்கு இட மான பைல்களைத் தடுத்து நிறுத்துகிறது.  இணைய தள முகவரிகளை ஆய்வு செய்து எச்சரிக்கை செய்கிறது. நம் கம்ப்யூட்டரை வேவு பார்க்கும் முயற்சிகளைத் தடுக்கிறது. டேட்டாக்கள் திருடப்படும் முயற்சிகளை முறியடிக்கிறது...

ஒரே கிளிக்கில் 90 க்கும் மேற்பட்ட மென்பொருள்களை நிறுவ

Image
கணினியில் இயங்குதளம் நிறுவியவுடன், அதில் ட்ரைவர், ஆண்டிவைரஸ் தொகுப்பு, ஆப்பிஸ் தொகுப்பு, மற்றும் கன்வெர்ட்டர்கள் மேலும் கனிணிக்கு தேவையான மென்பொருளை நிறுவ வேண்டும். இவ்வாறு செய்யும் போது நேர தாமதம் ஆகும். இதற்கு பதிலாக அனைதையும் ஒரே கிளிக்கில் நிறுவ முடியும். கணினியில் எந்த பணியை செய்தாலும் அதற்கு கண்டிப்பாக மென்பொருள் ஒன்று தேவைப்படும். அதற்கு தேவையான மென்பொருள்கள் அனைத்தும் இணைத்தில் கிடைக்கிறன. அதனை பதிவிறக்கம் செய்து நிறுவிக்கொள்ள முடியும். ஆனால் ஒவ்வொரு மென்பொருளாக தனித்தனியே  பதிவிறக்கம் செய்து நிறுவ வேண்டும். இதற்கு பதிலாக கணினிக்கு தேவையான முதன்மை மென்பொருள்கள் அனைத்தையும் ஒரே கிளிக்கில் நிறுவ முடியும். இதற்கு ஒரு தளம் உதவி செய்கிறது. தளத்திற்கான சுட்டி சுட்டியில் குறிப்பிட்ட தளத்திற்கு சென்று வேண்டிய மென்பொருள்களை தேர்வு செய்து பின் Get Installer பொத்தானை அழுத்தவும் பின் ஒரு பைல் பதிவிறக்கம் ஆகும்.  பின் பதிவிறக்கம் ஆன பைலை நிறுவவும் கணினியில் நிறுவும் போது இணைய இணைப்பு அவசியம் தேவை. இணைய வேகத்திற்கு ஏற்ப அனைத்து மென்பொருள்களும் நிறுவப்பட்...

இயங்குதளங்கள் - OPERATING SYSTEMS

Image
கணினிக்கு உயிர்நாடியே ஆப்ரேடிங் சிஸ்டம் தான், அந்த ஆப்ரேடிங் சிஸ்டம் இல்லையெனில் கணினி இயங்கவே இயங்காது. நமக்கு தெரிந்தவரை ஆப்ரேடிங் சிஸ்டம் என்றால் மூன்றுவகை உள்ளதாக மட்டுமே கூறுவோம். அவை விண்டோஸ், லினக்ஸ், மேக் ஆப்ரேடிங் சிஸ்டங்கள் ஆகும். ஆம் ஒரு வகையில் இதனை ஒத்துக்கொண்டாலும் அதில் பல்வேறு வகையான ஆப்ரேடிங் சிஸ்டங்கள் உள்ளன. அவற்றில் நமக்கு தெரிந்த ஆப்ரேடிங் சிஸ்டம்களை விரல்விட்டு எண்னிவிடலாம் ஆனால் உண்மையில் அவ்வாறு இல்லை, நூற்றுக்கும் மேற்பட்டஆப்ரேடிங் சிஸ்டங்கள் உள்ளன. அவை பின்வருமாறு ஆப்ரேடிங் சிஸ்டம் 2K 86-DOS A/UX Acados ACP (Airline Control Program) AdaOS ADMIRAL Adrenaline aerolitheOS Aimos AIOS AIX AIX/370 AIX/ESA Aleris Operating System Allegro AllianceOS Alpha OS Alto OS Amiga OS Amoeba Amstrad AMX RTOS AngelOS Antarctica AOS/VS Aperios Apollo Domain/OS ApolloOS Apostle Archimedes OS AROS ARTOS Asbestos Athena AtheOS AtomsNet Atomthreads AuroraOS B-Free Bada BAL Banyan VINE...

கம்ப்யூட்டருக்கான முக்கிய கட்டாயப் பணிகள்...

Image
கம்ப்யூட்டர்கள் இன்றைய கால கட்டத்தில் நம் உடனுறை நண்பனாக மாறிவிட்டது. மனைவி, குழந்தைகளைக் கூட கை பிடித்து அழைத்து வராத பலர், இதனை பையில் போட்டு முதுகில் பத்திரமாகத் தூக்கிக் கொண்டு செல்வது நாம் அன்றாடம் பார்க்கும் காட்சி. இருந்தும், நாம் அந்த கம்ப்யூட்டரின் முழுத் திறனையும் பயன்படுத்தும் வகையில், அதனை வைத்திருக்கிறோமா? பராமரிக்கிறோமா? அதில் மேற்கொள்ள வேண்டிய சில முக்கிய வேலைகளை அவ்வப்போது செயல்படுத்தி வருகிறோமா? என்றால், நிச்சயமாய் இல்லை என்றுதான் சொல்ல வேண்டும். அப்படி, நாம் கட்டாயமாக மேற்கொள்ள வேண்டிய, ஆனால் பெரும்பாலானவர்கள் மேற்கொள்ளாத சில வேலைகளை இங்கு காணலாம். 1. கம்ப்யூட்டர், கீபோர்ட், மானிட்டர் திரை: உங்கள் கம்ப்யூட்டரை நீங்கள் சுத்தமாக வைத்திருக்கிறீர்களா? கம்ப்யூட்டரைச் சுற்றிப் பரவும் தூசியும் அழுக்கும், கம்ப்யூட்டர் சிபியுவில் புகுந்து, உள்ளே வெப்பத்தினைத் தணிக்க இயங்கும் மின் விசிறிகளின் செயல்திறனைக் குறைக்கும். இதனால், கம்ப்யூட்டரின் செயல் திறனும் குறையும். சுத்தப்படுத்துவதற்கான பொருட்களைத் தயார் செய்து வைத்துக் கொண்டு, கம்ப்யூட்டரை ஷட் டவுண் செய்து, மின் இணைப...

இந்தியாவைத் தேடுங்கள் - கூகுள் அழைக்கிறது

Image
கூகுள் இந்தியா நிறுவனம் அண்மையில், ‘Start Searching India’ என்னும் இயக்கத்தினைத் தொடங்கியுள்ளது. சென்ற ஜூலை 30 அன்று, போபால் நகரில் இது தொடங்கி வைக்கப்பட்டது.  கூகுள் தரும் தேடல் சாதனம் மூலம், இணையத்தின் அதிக பட்ச பலனை, இணையம் பயன்படுத்துவோருக்குத் தருவதற்காக, இந்த இயக்கம் தொடங்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.  “இணையம் என்பது இப்போது படித்தவர்களும், பணி செய்பவர்களுக்கானது மட்டுமல்ல. பலதரப்பட்ட நிலைகளில் வாழ்க்கையை நடத்தி வரும் மக்களின், மாறுபட்ட தேவைகளை நிறைவேற்றி, அனைவரின் வாழ்க்கையைச் சிறப்பாக மேம்படுத்தும் ஒரு சாதனமாக மாறி வருகிறது.  எனவே, அதற்கெனச் சிறப்பாகச் செயல்படும் வகையில் கூகுள் தன் தேடல் சாதனத்தினைச் செம்மைப் படுத்தித் தருகிறது” என, கூகுள் இந்தியா நிறுவனத்தின் மார்க்கெட்டிங் பிரிவு இயக்குநர் சந்தீப் மேனன் அறிவித்துள்ளார்.  மேம்படுத்தப்பட்ட தேடல் சாதனம், தேடலுக்கான முடிவுகளைத் தருவதில் செலவிடும் நேரத்தைக் குறைத்துள்ளது.  தேடலுக்கான சரியான துல்லியமான முடிவுகளைக் காட்டுகிறது. தேடுபவரின் தேவைகளைச் சரியாகப் புரிந்த...

இணைய இணைப்பு அறுந்து போனால்?

Image
இணைய இணைப்பு என்பது தற்போது கம்ப்யூட்டர் இயங்கும் நேரம் முழுமைக்கும் தேவையான ஓர் சாதனமாகக் கருதப்படுகிறது. கிளவ்ட் கம்ப்யூட்டிங் முறை தொடர்ந்து பெருகி வரும் நிலையில், மைக்ரோசாப் விண்டோஸ் தன் புதிய ஆப்பரேட்டிங் சிஸ்டங்களை, இணைய இணைப்பில் உள்ள அக்கவுண்ட் சார்ந்து அமைத்துள்ள நிலையில், இணைய இணைப்பு இருந்தால் தான், பொருள் பொதிந்த கம்ப்யூட்டர் பயன்பாடு கிடைக்கும் என்ற நிலை உருவாகியுள்ளது. ஆனால், இணைய இணைப்பு திடீர் திடீர் என விட்டுப் போவது, நாம் அடிக்கடி சந்திக்கும் பிரச்னை ஆகிறது. குறிப்பாக கம்பி வழி இணைப்பு கொண்டோருக்கு இது தொடர்ந்து வரும் பயமுறுத்தலாகவே உள்ளது. இணைய இணைப்பு இல்லாமல் போவது என்பது, நமக்கு தும்மல் வருவது போல ஆகிவிட்டது. தும்மலையாவது ஒரு சில காரணங்களுக்காகக் கட்டாயம் வரும் என எதிர்பார்க்கலாம். ஆனால் இன்டர்நெட் இணைப்பு எப்போது கட் ஆகும்; மீண்டும் எப்போது வரும் எனச் சொல்ல முடியாது. பொதுவாக இது போல கட் ஆனால், உடனே கம்ப்யூட்டரை ரீபூட் செய்து பார்க்கிறோம். நமக்கு இன்டர்நெட் சர்வீஸ் வசதி தரும் நிறுவனத்தைத் திட்டித் தீர்க்கிறோம். கட்டிய காசு தீர்ந்தவுடன் முதலில் இந்த நிற...