FreeRapid Downloader - டவுன்லோடிங் மென்பொருள்


Rapidshare, mediafire, filesonic போன்ற பைல் ஷேரிங் தளங்களில் இருந்து பைல்களை தரவிரக்க இது ஒரு சிறந்த தரவிரக்கியாக உள்ளது. க்ளிக் செய்து காத்திருப்பது போன்று நேரத்தை வீணடிக்காமல் வெறும் லிங்க்கை காப்பி செய்து இதில் பேஸ்ட் செய்தாலே போதும். இது மற்றதை இது பார்த்துக்கொள்ளும்.

முக்கிய அம்சங்கள்:

  • பயன்படுத்த சுலபமானது.
  • பல பைல் ஷேரிங் தளங்களை ஆதரிக்கிறது.
  • தானாக plugin அப்டேட் ஆகும்.
  • தானாக shutdown ஆகும் வசதி.
  • proxy லிஸ்ட் கொண்டு தரவிரக்கம் செய்யலாம்.
  • மற்றவற்றை போல் இல்லாமல் இது நன்கு வேலை செய்கிறது.
  • 230க்கும் அதிகமான பைல் ஷேரிங் தளங்களை ஆதரிக்கிறது.
  • 2,000,000க்கும் அதிகமான பயனர்களின் திருப்தி அடைந்துள்ளனர்.


இயங்குதளம்: வின் 98 / ME / NT/2K / எக்ஸ்பி / 2K3 / விஸ்டா / 7



Comments

Popular posts from this blog

மறந்துபோன மொபைல் நம்பரை கண்டுபிடிக்க எளிய வழி..!

புதிதாக கணினி வாங்கும் போது கவனிக்க வேண்டிய விஷயங்கள் என்ன?

திருமண பொருத்தம் சுலபமாக பார்க்க