Posts

Showing posts from September, 2011

கட்டண மென்பொருளின் சீரியல் எண்கள் இலவசமாக- Ashampoo Uninstaller 4

Image
சாதாரணமாக நம்முடைய கணினியில் இன்ஸ்டால் செய்யும் மென்பொருட்களை கொஞ்ச நாட்களுக்கு பிறகு உபயோகிக்க மாட்டோம். ஆதலால் அந்த நம் கணினியில் இருந்து நீக்கி விடுவோம். ஆனால் சாதரணமாக எந்த மென்பொருளின் துணையுமின்றி நீக்கும் பொழுது அந்த மென்பொருளின் Registry பைல்கள் நம் கணினியிலேயே தங்கி விடுகின்றன. இதனால் கணினியின் வேகம் நாளுக்கு நாள் குறைந்து விடும். அதுவே நாம் ஏதேனும் Uninstaller மென்பொருளை கொண்டு நீக்கும் பொழுது Registry பைல்களை சரியாக கண்டறிந்து அழிக்கிறது. இந்த சேவையில் சிறந்து விளங்குவது Ashampoo Uninstaller என்ற மென்பொருள். இந்த மென்பொருள் இலவச மென்பொருள் அல்ல இதன் விலை $49.99 (இந்திய ரூபாயில் சுமார் Rs.2000/- மேல்).  ஆனால் இப்பொழுது ஒரு புதிய சலுகையாக இந்த மென்பொருளை இலவசமாக வழங்கு கின்றனர். அதை எப்படி பெறுவது என பார்ப்போம். மற்றும் போனசாக Ashampoo Undeleter மென்பொருளின் சீரியல் எண்ணும் இலவசமாக கிடைக்கிறது. Step:1  முதலில் இந்த தளத்திற்கு Ashampoo Promotional Page  செல்லுங்கள் அந்த தளம் ஜெர்மன் மொழியில் இருக்கும் ஆக்நிலத்தில் தேவை என்றால் translate செய்து ...

PDF பைலை பூட்ட,திறக்க,ஒட்ட,வெட்ட சிறந்த மென்பொருள்

Image
நாம் நம்முடைய விவரங்களையோ அல்லது வேறு ஏதேனும் முக்கிய செய்திகளையோ PDF பைலாக மாற்றி வைத்திருப்போம். சாதரணமாக நாம் உருவாக்கும் PDF பைல்களை அனைவரும் Print எடுக்கும் வகையிலும் காப்பி செய்யும் வகையிலும் உருவாக்குகிறோம். அதனால் நம் பைல்கள் மாற்ற படுவதற்கு வாய்ப்பு உள்ளது. இதை எப்படி யாரும் திறக்காதவண்ணம் நாம் பூட்டு போடுவது என்று இங்கு காணலாம். உபயோகிக்கும் முறை:   கீழே உள்ள Download பட்டனை அழுத்தி இந்த மென்பொருளை தரவிறக்கி கொண்டு உங்கள் கணினியில் நிறுவி கொள்ளுங்கள்.  இந்த மென்பொருள் வெறும் 5MB அளவே கொண்டது. இந்த மென்பொருளை கணினியில் இன்ஸ்டால் செய்தவுடன் அந்த மென்பொருளை ஓபன் செய்து கொள்ளுங்கள். continue Trial என்பதை க்ளிக் செய்து உள்ளே செல்லுங்கள். உங்களுக்கு கீழே இருப்பதை போல விண்டோ வரும். இதில் முதலில் Add என்பதை க்ளிக் செய்து உங்கள் PDF பைலை தேர்வு செய்து கொண்டு Lock என்ற பட்டனை அழுத்தினால் உங்களுக்கு கீழே இருப்பதை போல விண்டோ வரும்.இதில் உங்கள் பைலுக்கு Password தேர்வு செய்து கொள்ளுங்கள். உங்களுக்கு தேவையான Password கொடுத்து உங்கள்...

பிளாக்கிற்கு ஏன் டொமைன் பெயர்(.com .net .org) வாங்க வேண்டும் அதன் அவசியம் என்ன?

Image
பெரும்பாலான பதிவர்களிடம் உள்ள ஒரு கேள்வி நாம் ஏன் .com வாங்க வேண்டும் ஓசியில கிடைக்குறத விட்டுட்டு நாம் எதற்க்காக பணம் செலவழித்து டொமைன் வாங்க வேண்டும் அதை வாங்கினால் நமக்கு என்ன பயன் இப்படி பல்வேறு வகையான சந்தேகங்கள் அவர்களுக்கு உள்ளது. நாம் ஏன் .காம் வாங்க வேண்டும் என்று கீழே சில கருத்துக்களை பகிர்ந்துள்ளேன். அதை படித்து பார்த்து நீங்களே முடிவு செய்யுங்கள் .காம் வாங்கலாமா இல்லை வேண்டாமா என்று. 1) உழைப்பை வீணாக்காதீர் நண்பர்களே நீங்கள் உங்களுடைய பொன்னான நேரத்தை செலவழித்து இணையத்தில் இருந்தோ அல்லது நீங்கள் அனுபவித்த தகவல்களையோ சேகரித்து பதிவாக போடுகிறீர்கள். உங்களுடைய பிளாக் அடைந்த வளர்ச்சி முழுக்க முழுக்க உங்களின் உழைப்பினால் உருவானது. உங்கள் பிளாக்கிருக்கு கிடைத்த வெற்றி என்பது உங்களின் உழைப்பிற்கு கிடைத்த அங்கீகாரம். ஆனால் நீங்கள் எவ்வளுவு பெரிய வளர்ச்சிக்கு உங்களின் blogspot தளத்தை உருவாக்கினாலும் அந்த பிளாக் உங்களுக்கு தான் சொந்தம் இதில் யாரும் சொந்த கொண்டாட முடியாது என்று உங்களால் கூற முடியாது. நாளைக்கே திடீரென blogger தளம் மூட பட்டால் உங்களின் வருடக்கனக்கான உழ...

மைக்ரோசாப்டின் Windows 8 இலவசமாக டவுன்லோட் செய்ய - Developer Preview

Image
இணையத்தில் சில நாட்களாக பரபரப்பாக பேசப்பட்ட விஷயம் தான் இந்த Windows 8 மென்பொருள். மைக்ரோசாப்ட் இந்த மென்பொருளை தற்பொழுது வெளியிட்டுள்ளது. இந்த மென்பொருளில் பல வசதிகள் நிறைந்து உள்ளதாம். சமீபத்தில் தான் Windows7 மென்பொருளை வெளியிட்டது. அது கணினி உலகில் மிகுந்த வரவேற்ப்பை பெற்று வருவாயை அள்ளி குவித்தது. அதற்குள் மேலும் பல வசதிகளை புகுத்தி Windows 8 மென்பொருளை வெளியிட்டுள்ளது மைக்ரோசாப்ட் நிறுவனம். 64bit,32bit என இரண்டு வகை கணினிகளுக்கும் இந்த மென்பொருள் பொருந்து கிறது. ஆனால் தற்பொழுது இந்த மென்பொருள் Developer Preview (சோதனை பதிப்பு) ஆக தான் வெளியிட்டுள்ளது. ஆதலால் இதில் பல்வேறு பிரச்சினைகள் வரலாம். இன்ஸ்டால் செய்யும் முறை: நீங்கள் டவுன்லோட் செய்ததும் உங்களுக்கு .iso பைல் வந்திருக்கும். அதை நீங்கள் dvd பைலாக Convert செய்து பிறகு இன்ஸ்டால் செய்ய வேண்டும்.  நீங்கள் Windows 7 உபயோகித்து கொண்டிருந்தால் சுலபமாக  Windows disk image burner  மென்பொருளை உபயோகித்து கன்வேர்ட் செய்து கொள்ளலாம்.  அல்லது நீங்கள் Vista or Xp உபயோகித்தால் இதற்க்கு பல ...

இலவச ஆன்லைன் ஆண்டி வைரஸ் Scanning !

Image
விண்டோஸ் கணினியின் பாதுகாப்பு பற்றி அக்கறை உள்ளவர்கள் அதிகம் கவலைப்படுவது தங்களது ஆண்டிவைரஸ் மென்பொருள் உருவாகி வரும் அனைத்து வைரஸ்களையும் கண்டறியும் திறமையுள்ளதா என்பதை பற்றியதே. சில நேரங்களில் கணினியிலுள்ள ஆண்டிவைரஸ் மென்பொருளையும் மீறி வைரஸ் தாக்குதல் நடைபெறுகிறது. இது போன்ற சந்தர்ப்பங்களில் பல பிரபலமான ஆண்டிவைரஸ் மென்பொருட்களை கணினியில் நிறுவி ஸ்கான் செய்யுமாறு பரிந்துரைக்கிறார்கள். எனினும் ஒரே நேரத்தில் இரு ஆண்டிவைரஸ் மென்பொருட்களை நிறுவ முடியாது. பிரபலமான சில ஆண்டிவைரஸ் மென்பொருட்களின் ஆன்லைன் ஸ்கானிங்க் இணைப்புக்களை தொடர்ச்சியாக இங்கே பார்க்கலாம்…. Bitdefender online scanner bitdefender எனும் பிரபலமான ஆண்டிவைரஸ் மென்பொருளின் இலவச ஆன்லைன் ஸ்கானிங்க் இணைப்பு இதுவாகும். http://www.bitdefender.com/scanner/online/free.html இங்கே சென்று Start Scanner என்பதை கிளிக் செய்தால் திறக்கும் விண்டோவில் நீங்கள் பயன்படுத்தும் உலாவி பயர்பாக்ஸ் ஆயின் அதற்குரிய ஆட் ஒன் ஐ நிறுவ வேண்டும். அதிலே Quick Scan என்பதை அழுத்தி கணினியை வேகமாக ஸ்கான் செய்து கொள்ளமுடியு...

இணையத்தில் அதிகமாக பயன்படுத்தப்படும் மொழிகள் [புள்ளி விவரங்கள்]

Image
பல்வேறு நாடுகள் பல்வேறு இன மக்கள் என்ற பாகுபாடு இல்லாமல் அனைவரையும் ஒன்று சேர்க்கும் மிகப்பெரிய ஊடகமாக இப்பொழுது இன்டர்நெட் விளங்குகிறது. இன்டர்நெட் வழியே ட்விட்டர்,பேஸ்புக்,கூகுள்+ போன்ற சமூக இணைய தளங்களில் நாளுக்கு நாள் நூற்றுகணக்கான பேர் நண்பர்களாக உருவாகின்றனர். மக்களின் அடிப்படை தேவைகளில் ஒன்றாக இப்பொழுது இணையம் வளர்ந்து வருகிறது. இன்டர்நெட் இல்லை என்றால் இன்னும் கடிதப்போக்குவரத்தை நம்பிகொண்டிருக்க வேண்டும், நாம் எழுதுவதை உலகம் முழுக்க படிப்பார்கள் என நினைத்து கூட பார்த்திருக்க முடியாது. உலகில் இணையம் பயன்படுத்துபவர்கள் எண்ணிக்கை நாளுக்கு நாள் பெருகிக்கொண்டே செல்கின்றது. மக்கள் பல்வேறு நாடுகளில் பல்வேறு மொழிகளில் இணையத்தை பயன்படுத்தி கொண்டிருக்கின்றனர். இப்படி இணையத்தை பயன்படுத்தும் மக்களை மொழிகளின் அடிப்படையில் எந்த மொழிகளில் அதிகமாக இணையத்தை உபயோகிக்கின்றனர் என்ற புள்ளி விவரத்தை கீழே காண்போம். உலகிலேயே ஆசிய கண்டத்தில் தான் அதிகளவில் இணையத்தை உபயோகிக்கின்றனர். ஆங்கிலம் மற்றும் சீன மொழிகள் தான் அதிகமாக பயன்படுத்தப்படுகிறது. ஆங்கில மொழியை 536 மில்லியன் மக்...

சிறந்த இலவச ஆன்டி வைரஸ் தொகுப்பு

Image
Avast! Free Antivirus அதிகமாக பயன்படுத்தபடும் இலவச ஆண்டி வைரஸ் வைரஸ்களை கண்டறியும் திறன் சற்று குரைவு முதன்மை பக்கம் தரவிறக்கம் 59.65 MB    6.0.1000   இலவசம் (வணிக பயன்பாட்டுக்கு அல்ல)    2000 -7 Hybrid 32/64 Bit version availablஎ உதவி பக்கம் - உதவி Forum      Microsoft Security Essentials  பயன்படுத்த எளிது வைரஸ்களை கண்டறியும் திறன் சற்று குறைவு. மெதுவான ஸ்கேனிங் முதன்மை பக்கம் தரவிறக்கம் 7-9 MB    2.1.1.1116    இலவசம்    XP - 7 64 Bit version available இன்ஸ்டலேசன் குறிப்பு - Forum - Online உதவி Panda Cloud Antivirus மால்வேர் கண்டறியும் திறன் அதிகம். இணைய பாதுகாப்பு Real-world malware கண்டுபிடிக்கும் திறன் குறைவு முதன்மை பக்கம் தரவிறக்க பக்கம் 33.16 MB     1.4.0    இலவசம் (வணிக பயன்பாட்டுக்கு அல்ல)  ...