Posts

வந்துவிட்டது MS Office 2013 [Consumer Preview] இலவசமாக டவுன்லோட் செய்வது எப்படி?

Image
MS Office தான் நம்மில் பெரும்பாலோனோர் பயன்படுத்தும் மென்பொருள். நம்முடைய பெரும்பாலான அலுவல் சம்பந்தப்பட்ட வேலைகள் அதில் தான் இருக்கும். Microsoft ஒவ்வொரு முறையும் புதிய Version வெளியிடும் போதும் நிறைய புதிய வசதிகளை சேர்த்து வெளியிடும், இந்த முறை வந்துள்ள Office 2013 - இல் என்ன புதுசு என்றும் , அதன் Consumer Preview வை எப்படி டவுன்லோட்  செய்வது என்ற வழிகளையும் காண்போம்.  என்ன புதுசு?  முழுக்க முழுக்க மேம்படுத்தப் பட்ட வசதி Metro  என்ற Language Interface-இல் இயங்குகிறது. பணம் செலுத்தி வாங்கும் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு மாதமும் 60நிமிட Skype வீடியோ காலிங் இலவசம்.  Multiple Email Account , LinkedIn Feeds, Facebook Updates போன்றவற்றை Outlook  தருகிறது.  Windows Phone- கள் Skydrive மூலம் Office 2013-ஐ Support செய்யும்.  Touch Screen சாதனங்களுக்கு ஏற்ற வகையில் உருவாக்கப்பட்டுள்ளது எளிதான PDF Edit வசதி.  ஆன்லைனில் save செய்யும் வசதி இத்தோடு இன்னும் நிறைய எதிர்பார்க்கலாம். Office 2013-இல் Po...

இன்டெலின் (Intel) பிறந்தநாள் மற்றும் வரலாறு...

Image
1968 இல் நேற்றைய நாளில்(18/07/1968), இன்டெல் (Intel) நிறுவனம் சாண்டா கிளாராவில் (Santa Clara)  நிறுவப்பட்டது. இன்று இந்நிறுவனம் உலகின் மிகப்பெரிய குறைக்கடத்தி சிப் (semiconductor chip)  உற்பத்தியாளராக அபரித வளர்ச்சி கண்டுள்ளது. உலகம் முழுவதும் 80,000 க்கும் மேற்பட்ட பணியாளர்கள்  மற்றும் 2011 இல் $ 54 பில்லியன் நிகர வருவாயுடைய மிகப்பெரிய நிறுவனமாக வளர்ந்துள்ளது. இன்டெல்  பற்றிய சில சுவாரஸ்யமான தகவல்கள் உங்களுக்காக. இன்டெலுக்கு அதன் பெயர் கிடைத்தது எப்படி? இன்டெல் (Intel) நிறுவனம், கோர்டன் இ மூர் (Gordon E. Moore) மற்றும் ராபர்ட் என் நாய்ஸ் (Robert N. Noyce)  என்ற இரு முன்னாள் ஃபேர் சைல்ட் (Fairchild) நிறுவன ஊழியர்களால் 1968 இல் நிறுவப்பட்டது. ஆரம்பத்தில்  இந்நிறுவனம் “NM எலெக்ட்ரானிக்ஸ்” (N M Electronics) என்றே அழைக்கப்பட்டது. மூர் நாய்ஸ்  எலெக்ட்ரானிக்ஸ் (Moore Noyce Electronics) என்பதே அதன் விரிவாக்கமாகும். இன்டிகிரேடட் (ஒருங்கிணைந்த)  எலெக்ட்ரானிக்ஸ் (Integrated Electronics) என்ற ...

உங்கள் கணினி அதிகம் வெப்பமடைகிறதா?(Overheated your PC)

Image
கணினியின் உள்ளேயிருக்கும் இலத்திரனியல் பாகங்கள் வெப்பத்தை உருவாக்கக் கூடியன. அவை இயங்கும் போது அதிகமான வெப்பத்தை வெளி விடுகின்றன. அதிக வெப்பம் காரணமாக கணினியின் உள்ளுறுப்புகள் பாதிப்படையக் கூடிய வாய்ப்புள்ளதுகணினி அளவுக்கதிகமாக வெப்பமடைகிறது என்பதை எவ்வாறு அறிந்து கொள்வது?கணினி இயங்கிக் கொண்டிருக்கும்போது திடீரென இயக்கம் நின்று விடுமானால் கணினி அதிக வெப்பமடைந்துள்ளது என்பதைப் புரிந்து கொள்ளுங்கள். கணினியில் நீலத்திரை தோன்றுதல், மற்றும் அடிக்கடி நினைவகத்தில் ஏற்படும் பிழைச் செய்திகள் என்பன ஏனைய அறிகுறிகளாகும். கணினி அதிக வெப்பமடைவதற்குப் பல காரணங்களைக் குறிப்பிடலாம். சீபியுவின் மேல் பொருத்தப் பட்டிருக்கும் ஹீட் சிங்க் (heat sink) , கூலிங் பேன் மற்றும் வெப்பத்தை வெளி விடக் கூடிய கணினியின் வேறு பாகங்களில் தூசு படிதலே கணினி வெப்பமடைவதற்ககான பொதுவான காரணியாகும். கணினி வெப்பமடையும்போது அதனைக் குளிர வைக்கக கூடிய வகையில் முறையாகக் கணினி வடிவமைக்கப்படாததும் ஒரு காரணியாகும். எனினும் தற்காலக் கணினிகளில் இந்தக் குறைபாடு இல்லை எனலாம். ஒரே நேரத்தில் ஒன்றுக்கு மேற்பட்ட செயற்...

சில விஷயம் தெரிந்துகொள்ளவும்...

Image
கண்டிப்பா இதை தெரிந்துகொள்ள வேண்டியது இல்லை இருந்தாலும் இது என்ன வென்று தெரிந்து கொள்ள்ளலாம்மே ஏதோ ஒரு பதிவை தேற்ற வேண்டும் என கொஞ்சம் அங்க கொஞ்சம் இங்க என்று எடுத்து போட்டு உள்ளேன். தொழில்நுட்பத்தில் சில விசயத்தினை பற்றி தெரிந்து கொள்ளுங்கள்... ENCRYPT :- ENCRYPT என்பதை தமிழ் மறையாக்கம் என சொல்லலாம். கம்ப்யூட்டரில் அனுப்பப்படும் டேட்டாவினை அனுப்புபவரும் பெறுபவரும் மட்டுமே ரகசியமாகக் கையாள உதவும் தொழில் நுட்பம். டெக்ஸ்ட், ஆடியோ மற்றும் வீடியோ ஆக எதுவானாலும் இந்த முறையில் மாற்றிக் கொள்ளலாம். மாற்றிய பின்னர் மாற்றியவர் துணையின்றி யாரும் படித்தறிய முடியாது.இந்த என்கிரிப்ட் ஆனது ராணுவத்தின் ரகசிய தகவல்,மற்றும் அரசாங்கம் முக்கியமான தகவல்களை பாதுகாப்பை பகிர்ந்து கொள்ள பயன்படுகிறது.கணக்கு எடுப்பின் படி இந்த Encrypt வசதியை 71 சதவித நிறுவனங்கள் பயன்படுத்துகின்றனர்...நம்முடைய தகவல்கள் மாற்றபடும் பொது அதை பாதுகாக்க இந்த ENCRYPT பயன்படுககின்றனர்...இதை பற்றி நிறைய சொல்லலாம் இருந்தாலும் எனக்கு தெரிந்தது(கிடைத்தது) இவ்வளவு தான்... SI UNIT:- NUMBERS குறிப்பிடும் போது அதை ஓன்று பத்து நூறு ஆய...