வந்துவிட்டது MS Office 2013 [Consumer Preview] இலவசமாக டவுன்லோட் செய்வது எப்படி?
MS Office தான் நம்மில் பெரும்பாலோனோர் பயன்படுத்தும் மென்பொருள். நம்முடைய பெரும்பாலான அலுவல் சம்பந்தப்பட்ட வேலைகள் அதில் தான் இருக்கும். Microsoft ஒவ்வொரு முறையும் புதிய Version வெளியிடும் போதும் நிறைய புதிய வசதிகளை சேர்த்து வெளியிடும், இந்த முறை வந்துள்ள Office 2013 - இல் என்ன புதுசு என்றும் , அதன் Consumer Preview வை எப்படி டவுன்லோட் செய்வது என்ற வழிகளையும் காண்போம். என்ன புதுசு? முழுக்க முழுக்க மேம்படுத்தப் பட்ட வசதி Metro என்ற Language Interface-இல் இயங்குகிறது. பணம் செலுத்தி வாங்கும் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு மாதமும் 60நிமிட Skype வீடியோ காலிங் இலவசம். Multiple Email Account , LinkedIn Feeds, Facebook Updates போன்றவற்றை Outlook தருகிறது. Windows Phone- கள் Skydrive மூலம் Office 2013-ஐ Support செய்யும். Touch Screen சாதனங்களுக்கு ஏற்ற வகையில் உருவாக்கப்பட்டுள்ளது எளிதான PDF Edit வசதி. ஆன்லைனில் save செய்யும் வசதி இத்தோடு இன்னும் நிறைய எதிர்பார்க்கலாம். Office 2013-இல் Po...