தடங்கலுக்கு வருந்துகிறேன்..! :-/
அன்புடைய நண்பர்களுக்கு.,
கடந்த இரு மாதங்களாக நான் மிகுந்த அலுவல் பணி இடுக்குகளில் சிக்கிகொண்டிருந்ததால், நமது இந்த வலைப்பூவை மேம்படுத்த புது இடுகைகளை இட முடியவில்லை.
அதனால் மிகுந்த வருத்தமடைகிறேன், இன்று முதல் நமது வலைபூவை வழக்கம்போல மேம்படுத்தப்படும் நண்பர்களே..!
தொடர்ந்து உங்கள் ஆதரவை தருமாறு கேட்டுகொள்கிறேன்..!
Comments