புதிய பெயரில் ஸ்கை ட்ரைவினை வழங்கும் மைக்ரோசாப்ட்
இணையத்தில் படங்கள் மற்றும் டாக்குமென்ட்களை சேமிப்பதற்கென இதுவரை மைக்ரோசாப்ட் ஸ்கை ட்ரைவ் என்ற பெயரில் சேவையை வழங்கி வந்தது.
தற்போது புதிய ஒன்ட்ரைவ் One Drive என்ற பெயரில் மேலும் பல சலுகைகளுடன் சேமிப்பளவு சேவையை வழங்கவுள்ளதாக அறிவித்துள்ளது அந்நிறுவனம்.
இதன் அறிமுக வீடியோ இது
மேலும் ஒன் ட்ரைவ் மூலம் கூகிள் ட்ரைவ் ஐ விட அதிகளவு சேமிப்பளவை வழங்க மைக்ரோசாப்ட் நிறுவனம் முன்வரலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.
நன்றி
Comments