தெரியுமா உங்களுக்கு?



  • மனிதன் மரணித்த 36 மணி நேரத்தில் உடலில் ஈக்கள் முட்டை இடுகின்றன ....
  • 60 மணி நேரத்தில் லார்வாக்கள் தோன்றுகின்றன...
  • 3 நாட்களில் நகங்கள் கழன்று விடுகின்றன...
  • 4 நாட்களில் ஈறுகள் தொலைகின்றன...
  • 5 நாட்களில் திரவமாய் உருகுகிறது மூளை...
  • 6 நாட்களில் வாயுக்களால் வெடிக்கிறது வயிறு...
  • 2 மாதங்களில் உடல் உருகி திரவமாகின்றது...

  • உலகின் பழைய மொழிகள் ஏழு. அதில் இப்போதும் வழக்கில் இருக்கும் மொழிகளில் ஒன்று தமிழ்.
  • இடமிருந்து வலமாக எழுதப்படும் மொழிகளில் பழைய மொழி தமிழ் மட்டும்தான்.
 
  • கோழியின் உடலில் எட்டாயிரத்திற்கு மேற்பட்ட சிறகுகள் உள்ளன.

  • சிங்கம் ஒரே பாய்ச்சலில் 24 அடி தூரம் பாயும்.

  • ஆப்பிரிக்காவில் உள்ள யானைகளில் சில கறுப்பு நிறத் தந்தம் உடையனவாக இருக்கின்றன.
 
  • பெண் நீர் யானைகளை விட, ஆண் நீர் யானைகள் அதிக எடை உடையவை.

Comments

Popular posts from this blog

மறந்துபோன மொபைல் நம்பரை கண்டுபிடிக்க எளிய வழி..!

திருமண பொருத்தம் சுலபமாக பார்க்க

அட்டகாசமான பத்து தமிழ் வலைத்தளங்கள்