Internet Speed ஐ எந்த சாப்ட்வேரும் பயன்படுத்தாமல் அதிகரிக்க

https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjErciGr64amleh0ftywlM3i0vwIf0jrDpWTAlNxNCiHyv5pyfuKM5n54Wu4olxFf5QEe0k9i5t7TU5TJeTfEbWpkuA7zx9wgbvtlT4sijaqllEWqydeV2YDubaRRAe-sEs8O2nBDzxDO0/s1600/speedometer0100_ffx.jpg

சிலருக்கு அவர்களது internet browsing ஸ்பீட் ரொம்பவே குறைவாக இருக்கும்.இதை அதிகரிக்க எந்த சாஃப்ட்வேரும்  தேவை இல்லை.பின்வரும் படிசெய்தால் போதும்.1. XP -->கிளிக் programs--> Run  windows 7 க்கு programs---> search box---> Type "Run"2. Run box இல் கீழே உள்ளதை டைப் செய்யவும்

gpedit.msc



3. இப்போது வரும் புதிய விண்டோக்களில் பின்வருவதை கிளிக் செய்யவும்.


--> Computer Configuration

--> Administrative Templates

--> Network

--> QoS Packet Scheduler

--> Limit Reservable Bandwidth

4. இதில் Not Configured என்பது கிளிக் செய்யப்பட்டு இருக்கும் இதனை Enable என மாற்றி பின்னர் படத்தில் உள்ளது போல கீழே உள்ள 20 ஐ 0 ஆக்கவும்.



இப்போ OK or APPLY செய்யவும்.

கவனிக்க இது 20% வேகத்தை கூட்டவே. மிக அதிகமான வேகத்தை எதிர்பார்க்க அதற்கேற்ப இணைய இணைப்பு இருக்க வேண்டும்.

Comments

Popular posts from this blog

மறந்துபோன மொபைல் நம்பரை கண்டுபிடிக்க எளிய வழி..!

திருமண பொருத்தம் சுலபமாக பார்க்க

புதிதாக கணினி வாங்கும் போது கவனிக்க வேண்டிய விஷயங்கள் என்ன?