அனைத்து வித போன்களையும் எந்த சாதனமும் இன்றி உலவு பார்ப்பது எப்படி ?


 
அது நேயர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது. அதனைத் தொடர்ந்து தற்போது ”சைனா போன் முதல் Samsung போன் வரை எல்லாத வித போன்களும் தொலைந்து போனால் அதன் location ஐ track செய்து எப்படி என்பதையும் அல்லது மற்றவர்களின் போன்களை track (உலவு) செய்வது எப்படி என்பதை இந்த பதிவில் காண்போம்.

இதற்கு முதலில் உங்கள் போன் Android போனாக இருக்க வேண்டும்.

கூகுள் இதற்கென தற்போது புதிய ஆப்சனை ஆன்ட்ராய்டு மென்பொருளில் Android Device Manager என்ற பெயரில் சேர்த்துள்ளது.

Android Setting ல் Android Device Manager என்பதை தேர்வு செய்து பின் வரும் ஆப்சன்களை Select செய்து கொண்டு Activate செய்யவும்.




அவ்வளு தான் முடிந்து விட்டது. இனி உங்கள் போனை எங்கிருந்து வேண்டுமானாலும் கண்காணிக்கலாம்.

போனை Ring செய்து கொள்ளலாம்.

போனில் உள்ள தகவல்களை அழித்துக் கொள்ளலாம்.

போனை யாரும் பயன்படுத்த முடியாத வண்ணம் lock செய்து கொள்ளலாம்.

போன் எங்குள்ளது என்பதை track செய்து கொள்ளலாம்.

பின் வரும் படங்களை பார்க்கவும்.




பின் விரும் Google device manger இணையதளத்திற்கு சென்று மேற்கண்ட வேலைகளை தாங்கள் செய்து கொள்ளலாம்.

https://www.google.com/android/devicemanager

மேற்கண்ட இணையதளத்திற்கு சென்றதும் Google Id மற்றும் password கேட்கும். இதில் உங்கள் Android phone ல் தாங்கள் கொடுத்துள்ள gmail id மற்றும் அதன் password ஐ enter செய்ய வேண்டும்.

உள்ளே நூலைந்ததும் உங்கள் போனின் மாடல் காண்பிக்கப்படும்.




இதில் உங்கள் போனை நீங்கள் Track செய்து கொள்ளலாம்.

Android Device Manager என்ற ஆப்சன் உங்கள் போனில் இல்லை எனில் கவலைப்பட வேண்டாம். இதற்கேன தனி மென்பொருள் ஒன்றை Google வெளியிட்டுள்ளது.

அதை உங்கள் Android போனில் இன்ஸ்டால் செய்து கொள்ளலாம்.

பின் வரும் இணைப்பில் அதை Download செய்து கொள்ளலாம்.

https://play.google.com/store/apps/details?id=com.google.android.apps.adm&hl=en

எந்த கம்பேனி போன் வாங்கினாலும் சரி அது Android போனாக இருந்தால் உங்கள் போனை எங்கிருந்தும் நீங்கள் கண்காணிக்கலாம்… செயல் இழக்கச் செய்யலாம்.. அது இருக்கும் இடத்தை கண்டுபிடிக்கலாம்..

இந்த வசதியின் மூலம் உங்கள் மனைவி குழந்தைகளை நீங்கள் உலவு பார்க்கலாம் அவர்கள் எங்கே செல்கின்றார்கள் என…

மேற்கண்ட மென்பொருளில் அவர்கள் போனின் ஐடி பாஸ்வேடை கொடுத்து விட்டார்கள் அவர்கள் எங்கே செல்கின்றார்கள் என்பதை உங்கள் போனில் நீங்கள் பார்த்துக் கொள்ளலாம்.

மறக்காமல் இந்த தகவலை உங்கள் நண்பர்களுக்கும் share செய்யுங்கள்

Comments

Popular posts from this blog

மறந்துபோன மொபைல் நம்பரை கண்டுபிடிக்க எளிய வழி..!

புதிதாக கணினி வாங்கும் போது கவனிக்க வேண்டிய விஷயங்கள் என்ன?

திருமண பொருத்தம் சுலபமாக பார்க்க