WinFF - வீடியோ CONVERTOR மென்பொருள் 1.4.2

WINFF மென்பொருளானது வீடியோ மாற்றியாக பயன்படுத்தக்கூடிய ஒரு இலவச மென்பொருளாகும். இதில் பல்வேறு வீடியோ மற்றும் ஆடியோக்களின் வடிவங்களை மாற்றலாம். எந்த விதமான codecக்களின் துணையுமின்றி மாற்றலாம். இதில் add பொத்தனை அழுத்தி வீடியோ கோப்புக்களை அல்லது ஆடியோ கோப்புகளை இணைக்கலாம். remove பொத்தனை அழுத்தினால் சேர்க்கப்பட்ட கோப்புகளை நீக்கலாம்.

play பொத்தனை அழுத்தினால் வீடியோ கோப்புகளை பார்க்கலாம். convert அழுத்தினால் வீடியோ நாம் விரும்புக் வடிவில் மாற்றமடையும்.


நம்முடைய கைபேசிக்கேன வடிவங்களையும் இந்த நிரலை பயன்படுத்தி மாற்றிக் கொள்ளலாம்.


Comments

Popular posts from this blog

மறந்துபோன மொபைல் நம்பரை கண்டுபிடிக்க எளிய வழி..!

புதிதாக கணினி வாங்கும் போது கவனிக்க வேண்டிய விஷயங்கள் என்ன?

திருமண பொருத்தம் சுலபமாக பார்க்க