TDSSKiller - சந்தேகத்துக்குரிய மால்வேர்களை கண்டுபிடிக்கும் மென்பொருள் 2.7.23.0


இந்த மென்பொருளானது நம் கணினியில் உள்ள மால்வேர்களை கண்டுபிடிக்கிறது. இந்த மென்பொருள் உங்கள் கணினியை ஸ்கேன் செய்து மால்வேர்கள் மற்றும் சந்தேகத்துக்குரிய மால்வேர்கள் இருந்தாலும் கண்டுபிடித்து கொடுத்துவிடும். இந்த மென்பொருள் காஸ்பர்ஸ்கை நிறுவனத்தினரால் தரப்படுவதால் இந்த மென்பொருள் மிகவும் நம்பிக்கையானது.







Comments

Popular posts from this blog

மறந்துபோன மொபைல் நம்பரை கண்டுபிடிக்க எளிய வழி..!

இலவசமாக கிடைக்கும் ஆன்ட்டி வைரஸ் ஒரு பார்வை

திருமண பொருத்தம் சுலபமாக பார்க்க