Posts

விண்டோஸ் 8 ல் - விண்டோஸ் 7 ஸ்டார்ட் பட்டன்

Image
மைக்ரோசாப்ட் அன்மையில் வெளியிட்ட இயங்குதளம் விண்டோஸ்8 ஆகும். இந்த விண்டோஸ் 8 ல் பல்வேறு புதிய அம்சங்கள் உள்ளது. அதில் ஒன்றுதான் ஸ்டார்ட் பட்டன் இது பலருக்கு சிரமத்தை உண்டாக்குகிறது. மேலும் இயங்குதளத்தை பயன்படுத்துகையில் பல குழப்பம் நீடிக்கிறது. இந்த குழப்பங்களை நீக்க ஒரே வழி விண்டோஸ் 7 ல் உள்ளவாறு ஸ்டார்ட் அமைத்தல் மட்டுமே இதுபோன்ற குழப்பங்கள் தீரும். விண்டோஸ் 7 தோற்றத்தில் ஸ்டார்ட் பட்டனை உருவாக்க பல மென்பொருள்கள் உள்ளது அதில் ஒன்றுதான் StartW8, இந்த மென்பொருள் இலவச மென்பொருள் ஆகும். மென்பொருளை தரவிறக்க சுட்டி மென்பொருளை தரவிறக்கி கணினியில் நிறுவிக்கொள்ளவும். பின் ஸ்டார்ட் பட்டன் விண்டோஸ் 7 போல் மாறி இருக்கும். மேலும் பல விருப்ப தேர்வுகளை நமது விருப்பபடி அமைத்துக்கொள்ள முடியும். இந்த ஸ்டார்ட் பட்டன் தேவையில்லையெனில் StartW8 மென்பொருளை கணினியில் இருந்து நீக்கிவிட்டால் போதும், மீண்டும் பழைய விண்டோஸ் 8 ஸ்டார்ட் பட்டனை பெற முடியும்.

அவாஸ்ட் இலவச ஆண்டிவைரஸ் 8

Image
விண்டோஸ் இயங்குதளங்களுக்கு எந்த மென்பொருள் தேவையில்லையென்றாலும் ஆண்டிவைரஸ் கண்டிப்பாக தேவை, ஏனெனில் வைரஸ்களிடம் இருந்து விண்டோஸ் இயங்குதளத்தையும் நம்முடைய கணினியையும் காக்க ஆண்டிவைரஸ் தொகுப்புகள் நம் கணினிக்கு கண்டிப்பாக தேவை, இதுபோன்ற ஆண்டிவைரஸ் தொகுப்புகள் பல இலவசமாகவும், பணம் செலுத்தியும்  பெற்றுக்கொள்ளலாம். இலவசமாக கிடைக்கும் ஆண்டிவைரஸ் தொகுப்புகளில் பிரபலமான ஆண்டிவைரஸ் அவாஸ்ட் ஆகும். இந்த அவாஸ்ட் ஆண்டிவைரஸ் தொகுப்பின் புதிய பதிப்பான 8 வெளியிடப்பட்டது. இந்த புதிய பதிப்பு முந்தைய பதிப்பினை காட்டிலும் அருமையாக உள்ளது. அவாஸ்ட் 8 பதிவிறக்க சுட்டி மென்பொருளை சுட்டியில் குறிப்பிட்ட தளத்திலிருந்து பதிவிறக்கம் செய்து உங்கள் கணினியில் நிறுவிக்கொள்ளவும். 105 MB அளவுடையது இணைய இணைப்பு சீராக இருந்தால் பதிவிறக்கம் செய்வது எளிது ஆகும். மென்பொருளை கணினியில் நிறுவிய பின் இந்த அவாஸ்ட் தொகுப்பினை ஒப்பன் செய்யவும். இந்த அவாஸ்ட் தொகுப்பின் உதவியுடன் மென்பொருள்களை அப்டேட் செய்து கொள்ள முடியும். மேலும் உலாவிகளை சீர் செய்யவும். தேவையற்ற கோப்புகளை நீக்கவும் முடியும...

VMware workstation & VirtualBox- ஒரு பார்வை

Image
VMware workstation & VirtualBox பற்றி சிலருக்கு தெருந்திருப்பினும் பலருக்கு இதை பற்றி தெரிந்திருக்க வாய்ப்பில்லை இதை பற்றிதான் இந்த பதிவில் பார்க்க இருகிறோம். VMware workstation என்பது மாயை வன்பொருள்களை ஏற்படுத்தி அவற்றின் உதவியுடன் இயங்குதளத்தை நிறுவி பார்க்க உதவும் மென்பொருள் ஆகும். புதியதாக இயங்குதளங்களை நிறுவ ஆசைபடும் கணினி வல்லுனர்களுக்கு இந்த மென்பொருள் ஒரு வரப்பிரசாதம்.    மேலும் மாணவர்கள் பலருக்கு தங்களுடைய கணினில் ஒன்றுக்கு மேற்பட்ட இயங்குதளங்களை தாங்கள் கணினியில் நிறுவி பயன்படுத்த வேண்டும் என்ற ஆசை இருக்கும். ஆனால் அவர்களுடைய கணினி அதனை ஆதரிக்க கூடியதாக இருக்காது. இந்த சூழ்நிலையில் இந்த மென்பொருளை பயன்படுத்தி பல்வேறு இயங்குதளங்களை தாங்கள் கணினியில் நிறுவி பயன்படுத்த முடியும். மேலும் மாணவர்களுக்கு இயங்குதளங்களை நிறுவ பயிற்ச்சி அளிக்கும் போது இந்த மென்பொருள்களை பயன்படுத்தி எளிமையாக பயிற்ச்சி அளிக்க முடியும். VMware workstation பதிவிறக்க சுட்டி VirtualBox பதிவிறக்க சுட்டி   சுட்டியில் குறிப்பிட்டுள்ள தளங்களுக்கு சென்று மென்பொருள்களை தர...

கட்டாயம் தெரிந்திருக்க வேண்டிய 35 Google Chrome Keyboard Shortcuts

Image
Google Chrome தான் இன்று மிக அதிகமானோர் பயன்படுத்தும் ப்ரௌசெர். பல வித வசதிகளோடு வரும் இதில் நாம் பயன்படுத்த ஏராளமான Keyboard Shortcuts உள்ளன. இவை நம் நேரத்தை மிச்சப்படுத்த உதவுகின்றன. இந்த பதிவில் கட்டாயம் அறிந்திருக்க வேண்டிய 35 - ஐ Keyboard Shortcuts பார்ப்போம்.  Ctrl+N புதிய விண்டோ ஓபன் செய்ய Ctrl+T புதிய Tab ஓபன் செய்ய Ctrl+O குறிப்பிட்ட File ஒன்றை ChormeChrome - இல் ஓபன் செய்ய. Ctrl+Shift+T கடைசியாக Close செய்த Tab – ஐ ஓபன் செய்ய. Ctrl+1 முதல் Ctrl+8 குறிப்பிட்ட Tab க்கு செல்ல Ctrl+9 கடைசி Tab க்கு செல்ல Ctrl+Tab or Ctrl+PgDown அடுத்த Tab க்கு செல்ல Ctrl+Shift+Tab or Ctrl+PgUp முந்தைய Tab க்கு செல்ல Alt+F4 or Ctrl + Shift + W தற்போதைய விண்டோவை Close செய்ய. Ctrl+W or Ctrl+F4 தற்போதைய tab அல்லது pop-up ஐ Close செய்ய. Backspace முந்தைய பக்கங்களுக்கு செல்ல Shift+Backspace Next Page க்கு செல்ல (ஓபன் செய்து இருந்தால்) Alt+Home Home Page க்கு செல்ல Alt+F or Alt+E or F10 Chrome Crunch மெனுவை ஓபன் செய்ய Ctrl+Shift+B Bookmarks Bar – ஐ தெரிய/மறைய வைக்க Ctrl+H H...