ஜாவா மொபைல் போனிற்கான சிறந்த மென்பொருட்கள்
தங்களின் ஜாவா மொபைல் போனிற்கான சில பயனுள்ள மென்பொருட்களை பற்றி தான் தற்போது நான் கூறயிருக்கிறேன், டவுன்லோட் லிங்க் இங்கே சுட்டி இணையம் பயன்படுத்தும் அனைவரின் மொபைல் போனிலும் இருக்க வேண்டிய அருமையான ஓர் மென்பொருள். இதன் சேவை மிகவும் அற்புதமாக உள்ளது. இதன் மூலம் தாங்களின் பேஸ்புக், டிவிட்டர் போன்றவற்றை பயன்படுத்தலாம், தங்களின் பிளாக்கை படிக்கலாம், கிரிக்கெட் செய்திகளை பெறலாம்,பல வகையான புகைபடங்களை பார்க்கலாம். டவுன்லோட் லிங்க் இங்கே சுட்டி இந்த மென்பொருள் மூலம் அதிகமான நெட்வொர்க் மூலம் தங்கள் நண்பர்களுடன் உரையாடலாம். இதன் சிறப்பு இதன் மூலம் தங்கள் ஜீ-டாக்லும் உரையாடலாம். மேலும் யாகூ, விண்டோஸ் லைவ் மெசேஞ்சர். டவுன்லோட் லிங்க் இங்கே சுட்டி இதன் மூலம் தங்களின் ஜீ-மெயிலை பயன்படுத்தி தங்களுக்கு வரும் இ-மெயில்களை பார்வையிடலாம். மெயில் செய்யலாம். டவுன்லோட் லிங்க் இங்கே சுட்டி மீண்டும் ஓர் அற்புதமான மென்பொருள். நான் பல நாட்களாக தேடிய ஓர் வசதி. இதுவரை நம் கணினியில் பேஸ்புக்கில் நண்பர்களுடன் உரையாட...