Zoobe Cartoon - Voice நம்ம குரல்லையே அனிமேஷன் கேரக்டர்ஸ்ஸ ஈஸியா பேச வைக்கலாம்..
நம்ம குரல்லையே அனிமேஷன் கேரக்டர்ஸ்ஸ ஈஸியா பேச வைக்கலாம்.. உங்கள் ஆன்ட்ராய்டு மொபைல்ல ப்ளேஸ்டோர்'ல போய் Zoobe Cartoon - Voice' ன்ற அப்ளிகேஷன இன்ஸ்டால் பண்ணிக்கோங்க.. அதோட லிங்க் . இன்ஸ்டால் பண்ணிட்டு.. உங்களுக்குன்னு ஒரு ஓன் அக்கௌன்ட் இந்த Zoobe Cartoon - Voice ஆப்'ல துவங்கிக்கோங்க.. அப்புறம் எந்த கார்ட்டூன் அனிமேஷன் கேரக்டர் புடிச்சிருக்கோ அதா கிளிக் பண்ணி.. உங்க குரலை பதிவு செய்ங்க.. அப்புறம் ஆட்டோமேட்டிக்கா உங்களோட குரலுக்கு தகுந்தாற் போல அந்த கார்ட்டூன் அனிமேஷன் கேரக்டர் தனது முக பாவங்களை வீடியோவாக வெளியிடும்.. அதனை நம் கேலரியிலும் சேமித்து கொள்ள முடியும்.. ஷேர் என்ற பட்டனை தொடர்ந்து பல சமூக வலைத்தளமான பேஸ்புக், ட்வீட்டர், இன்ஸ்டா, வாட்ஸப், பேஸ்புக் மெஸங்ஜர், போன்ற அனைத்திலும் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து மகிழலாம் நண்பர்களே..!! குறிப்பு : சில கார்ட்டூன் அனிமேஷன் கேரக்டர்களின் டெம்ப்ளட்டுகள் குறைந்தபட்சம் Rs.80.00'ஐ செலுத்தினால் மட்டுமே நாம் அந்த கார்ட்டூன் அனிமேஷன் கேரக்டரை பெறமுடியும்..!! உங்கள்- கௌரிசங்கர் குணசேகரன்