தமிழ்நாடு மின்சார வாரியம் வெளியிட்டுள்ள ஆன்ட்ராய்டு அப்ளிகேஷன்..
தமிழ்நாடு மின்சார வாரியம் மின் கட்டணம் செலுத்துவதற்கு புதியதாக ஆன்ட்ராய்ட் ஆப் ஒன்றை வெளியிட்டுள்ளது. இந்த ஆப்'ல் மின் கட்டணம் செலுத்துதல், மின் உபயோகத்தை தெரிந்துகொள்ளுதல், பயன்படுத்தபட்ட மின் அளவை உள்ளிட்டு மின் கட்டணத்தை தெரிந்துகொள்ளுதல் போன்ற செயல்பாடுகளை மேற்கொள்ளலாம்..
மிக எளிமையான கட்டமைப்பினைப் பெற்றுள்ளது. அதனால் பயன்படுத்துவது எளிது.
தமிழ்நாடு மின்சார வாரியத்தின் Android App Download செய்ய..
Comments